20ஓவர் உலக கோப்பையின் 2ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி , வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் அட்டகாசமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய வெஸ்ட் இண்டீஸ் வெறும் 55 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்:
இங்கிலாந்து பௌலிங்: