Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup FINAL : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி ….! பந்துவீச்சு தேர்வு ….!!!

7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் 17ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .மொத்தம் 16 அணிகள் பங்குபெற்ற இத்தொடரில் முதல் சுற்று மற்றும் சூப்பர் 12 சுற்று முடிவில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது .

இதில் இன்று இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீச்சை நடத்துகின்றன .இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது .

பிளேயிங் லெவன் :

நியூசிலாந்து அணி: மார்டின் கப்தில், டேரைல் மிட்செல், கேன் வில்லியம்சன் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், ஜிம்மி நீஷம், டிம் சேய்ஃபெர்ட், மிட்செல் சாண்ட்னெர், டிம் சௌதி, இஷ் சோதி, ட்ரெண்ட் போல்ட், ஆடம் மில்னே.

ஆஸ்திரேலிய அணி: டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

Categories

Tech |