7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுபாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது .இதில் நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது .
இதனிடையே இன்று நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது.