Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி …..! பேட்டிங் தேர்வு ….!!!

7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது. இதில் ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது . இதில் இன்று  நடைபெறும் ஆட்டத்தில் நியூசிலாந்து -ஆப்கானிஸ்தான்  அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .

இப்போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைக்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது .இதில் டாஸ் வென்ற  ஆப்கானிஸ்தான் அணி  பேட்டிங் தேர்வு செய்துள்ளது .

ஆப்கானிஸ்தான்: ஹஸ்ரத்துல்லா ஜசாய், முகமது ஷசாத், ரஹ்மானுல்லா குர்பாஸ், நஜிபுல்லா சத்ரான், குல்பாதின் நைப், முகமது நபி(கே), கரீம் ஜனத், ரஷித் கான், நவீன்-உல்-ஹக், ஹமீத் ஹசன், முஜீப் உர் ரஹ்மான்.

நியூசிலாந்து: மார்ட்டின் கப்டில், டேரில் மிட்செல், கேன் வில்லியம்சன் (கே), டெவோன் கான்வே, க்ளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே, டிம் சவுத்தி, இஷ் சோதி, டிரென்ட் போல்ட்.

Categories

Tech |