Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20worldcup : டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி ….! பந்துவீச்சு தேர்வு…..!!!

7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில்  ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.இதில் இன்று  நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – ஆப்கானிஸ்தான்  அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சு  தேர்வு செய்துள்ளது .

மேலும் இன்றைய போட்டியில் இந்திய அணியில் இஷான் கிஷான், வருண் சக்ரவர்த்திக்கு  பதிலாக சூர்யகுமார் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தியா: கேஎல் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.

ஆப்கானிஸ்தான்: ஹஸ்ரதுல்லா ஸஸாய், முகமது ஷாசாத், ரஹ்மானுல்லா குர்பாஸ், நஜிபுல்லா சத்ரான், முகமது நபி, குல்பாடின் நைப், ஷரபுதீன் அஷ்ரப், ரஷித் கான், கரீம் ஜனத், நவீன் உல் ஹக், ஹமீத் ஹசன்.

Categories

Tech |