Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup : டாஸ் வென்ற இந்திய அணி ….! பந்துவீச்சு தேர்வு …..!!!

7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில்  ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.இதில் இன்று  நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா –  ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .இதில் டாஸ் வென்ற இந்திய அணி  பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது .

ப்ளெயிங் லெவன் :

இந்தியா : கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி(கேப்டன் ), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.

ஸ்காட்லாந்து:

ஜார்ஜ் முன்சி, கைல் கோட்ஸர்(கேப்டன்), மேத்யூ கிராஸ், ரிச்சி பெரிங்டன், கலம் மேக்லியோட், மைக்கேல் லீஸ்க், கிறிஸ் க்ரீவ்ஸ், மார்க் வாட், சஃப்யான் ஷெரீப், அலஸ்டெய்ர் எவன்ஸ், பிராட்லி வீல்

Categories

Tech |