Categories
சினிமா

பிரஜின் புதிய படத்தின்…. வெளியான செம மாஸ் அப்டேட்…. வைரல்….!!!

தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் பாலாஜி இயக்குத்தில் பிரஜின் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘டி 3’. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக வித்யா பிரதீப் நடித்துள்ளார். இதில் சார்லி, வர்கீஸ் மேத்யூ, மோகமுள் அபிஷேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பீமாஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் மனோஜ் மற்றும் ஜேகேஎம் புரொடக்ஷனல் சார்பில் சாமுவேல் காட்சன் நிறுவனம் இணைந்து தயாரித்து உள்ளனர். இப்படத்திற்கு எடவானா இசையமைத்து மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் ஒரே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

FLASH NEWS : நடிகர் சூர்யா அதிகாரப்பூர்வ அறிவிப்பு …… குஷியில் ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பாலா, தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றியவர். எந்த ஒரு இயக்குனரும் எடுக்கப்படாத புதிய களம் கொண்ட படத்தை இவர் இயக்குவது தான் இவரது சிறப்பு. தற்போது வரை 10 படங்கள் மட்டுமே இயக்கி இருக்கும் பாலா பல விருதுகளை வென்றுள்ளார். கடைசியாக அவர் விக்ரமின் மகன் துருவை வைத்து வர்மா என்ற படத்தை இயக்கியுள்ளார். ஆனால் படம் திருப்தி தராத காரணத்தால் அவரை நீக்கி விட்டு வேறு ஒருவரை வைத்து […]

Categories
சினிமா

சிரஞ்சீவியின் “காட்ஃபாதர்” …. வெளியான ஃபர்ஸ்ட் லுக்…. வைரல்….!!!

மலையாள சினிமாவில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘லூசிபர்’. இப்படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர். இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். மோகன் ராஜ் ‘லூசிபர்’ தெலுங்கு ரீமேக் இயக்கி வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சல்மான்கான் நடிக்கிறார். இப்படத்தை சூப்பர் ஹிட் ஃபிலிம்ஸ் மற்றும் எண்.வி.ஆர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. கடந்த வருடம் நடிகர் சிரஞ்சீவி பிறந்த நாளை முன்னிட்டு இருந்த படத்தின் ‘காட்ஃபாதர்’ […]

Categories
சினிமா

தனுஷ் நடிக்க ‘கேப்டன் மில்லர்” படம்…. வெளியான ஃபர்ஸ்ட் லுக்…. வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் கதாநாயகனாக மட்டுமில்லாமல் இயக்குனர், பாடகர் என பன்முகங்களைக் கொண்டுள்ளார். இவர் தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள “திருச்சிற்றம்பலம்” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகன் நடிக்க உள்ள படம் “கேப்டன் மில்லர்”. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்டிஆரின் 31வது படம்…. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…. பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!!!!!

தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் ஜூனியர் என்டிஆர். இவர் ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் நடிகருமான என்டிஆர் என்று  அழைக்கப்படும் டி என் டி ராமராவின்  பேரன். ஜூனியர் என்டிஆர் சமீபத்தில் தனது 39வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். 1993-ஆம் வருடம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் ஜூனியர் என்டிஆர் அறிமுகமானார். அவர் நடிப்பில் கடைசியாக திரைக்கு வந்த ஆர்ஆர்ஆர்  திரைப்படம் இந்தியா முழுவதும் மெகாஹிட் ஆனது. அதுமட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும்  இந்த திரைப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. ஆர்ஆர்ஆர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஃபகத் பாசில் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்…. ரிலீஸ் செய்த படக்குழுவினர்….!!!!

பகத் பாசில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. புஷ்பா, விக்ரம் படங்களை தொடர்ந்து பகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள நிலை மறந்தவன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. பிரபல மலையாள இயக்குனர் அமல் நீரத் இயக்கும் இந்தப் படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக அவரது மனைவி நஸ்ரியா நடித்துள்ளார். மலையாளத்தில் டிரான்ஸ் என்கின்ற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் தற்போது தமிழில் நிலை மறந்தவன் என்கின்ற பெயரில் உருவாகியுள்ளது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ஆண்டனி நடிப்பில்….. ‘கொலை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரீலிஸ்….!!!!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கொலை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. விடியும் முன் என்ற படத்தை இயக்கிய பாலாஜி கே குமார் இயக்கத்தில் சஸ்பென்ஸ் திரில்லர் கதை களத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் கொலை. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை இன்பினிடி பிலிம்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர் உடன் இணைந்து விஜய் ஆண்டனி தயாரித்து நடிக்கிறார். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்….! “ஆர்.ஜே பாலாஜி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் “….. எப்போ ரிலீஸ் தெரியுமா….? நீங்களே பாருங்க…!!!

ஆர். ஜே. பாலாஜி நடிக்கும் திரைபடத்தின் ஃபர்ஸ்ட் லுக்  நாளை வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். ஆர். ஜே. பாலாஜி தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர். இவர் ”எல்கேஜி” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து முன்னணி நடிகையான நயன்தாரா உடன் இணைந்து ”மூக்குத்தி அம்மன்” என்ற பெரிய ஹிட் படத்தைக் கொடுத்தார்.பாலிவுட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான பதாய் ஹோ என்ற காமெடி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: மாஸ் காட்டும் அஜித்தின் புதிய ‘லுக்’ ரிலீஸ்….!!!!

அஜித்தின் “AK 61” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் வெளியாகியுள்ளது. வினோத் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கும் நிலையில் இந்த புகைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் அஜித் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பதற்காக “ஃபர்ஸ்ட் லுக்” புகைப்படம் நெகட்டிவ் புகைப்படமாக வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Categories
இந்திய சினிமா

“இரட்டை வேடத்தில் களமிறக்கும் ஜெயம் ரவி”…..படத்தின்  பர்ஸ்ட் லுக் வெளியீடு…!!!

ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் தலைப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஜெயம் ரவி தன்னுடைய தந்தையின் தயாரிப்பில் சகோதரன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயம் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர். பூலோகம் படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இவரது அடுத்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ‘ஜேஆர்28’ என அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்  படத்திற்கான தலைப்பு “அகிலன்” என  வைக்கப்பட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் ஜெயம்ரவி இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இவருடன் பிரியா […]

Categories
சினிமா

“அவசரத்துல போட்டோவ மாத்தி போட்டுட்டீங்களா டைரக்டரே “…. வெச்சு செய்யும் ரசிகர்கள்…..!!!!

விஷாலின் மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஜிவி பிரகாஷ் புகைப்படம் இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் பொருளாக உள்ளது. துப்பறிவாளன் 2, வீரமே வாகைசூடும், லத்தி போன்ற பல படங்களில் பிஸியாக உள்ளார் நடிகர் விஷால். இவர் அடுத்ததாக திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசாராதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.இவ்விருவரும் இணையும் இப்படத்தின் முதல் பார்வை சில நாட்களுக்கு முன் வெளியானது.MARK ANTONY என பெயரிடப்பட்ட இப்படத்தில் […]

Categories
சினிமா

வேலைக்கார பொண்ணாக…. ரீமேக் படத்தில் ஐஸ்வர்யா…. பட்டையை கிளப்பும்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்….!!

மலையாளத்தில் தயாரிக்கப்பட்டு பெரும் வெற்றிபெற்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகைகளும் நடிகர்களுக்கு இணையாக சோலோ ஹீரோயின் பாணியில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் முக்கியமானவர் என்றால் நயன்தாரா இவர் நடிக்கும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்கள் அனைத்தும் பெரும் வெற்றி பெற்று வருகின்றனர். இவரை அடுத்து இதுபோன்ற திரைப்படங்களை விரும்புபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: நடிகர் ரஜினியின் “அண்ணாத்த” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு…!!!!

ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சிவா இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்ட பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடந்து கொண்டு இருக்கிறது. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ரஜினியின் ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. இந்த படத்தோட ஃபர்ஸ்ட் லுக் வந்தாச்சா…. பெரிய பட்டாளங்களுடன் தயாரான திரைப்படம்….!!

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினி தற்போது நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அதனை இயக்கிய இயக்குனர் சிவாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாகயுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்கியுள்ளார். இதனையடுத்து இந்த படத்தில் மிகவும் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை… வெளியான புதிய திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை லாஸ்லியாவின் “கூகுள் குட்டப்பா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இளம் நடிகை லாஸ்லியாவுக்கு பட வாய்ப்புகளும் அதிகம் கிடைத்துள்ளது. மேலும் லாஸ்லியா கூகுள் கிட்டப்பா, பிரண்ட்ஷிப் உள்ளிட்ட பல படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார். அதில் பிரண்ட்ஷிப் படத்தின் டீஸர், ஃபர்ஸ்ட் லுக், டிரைலர் என பல விஷயங்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது லாஸ்லியா […]

Categories
சினிமா

பிசாசு 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் 3-ல் வெளியீடு…. மிஷ்கின் அறிவிப்பு…..!!!!

தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 படத்தை மிஷ்கின் இயக்கி வருகிறார். படத்தின் பெயரில் பிசாசு இருந்தாலும், ஏற்கனவே வந்த பிசாசு படத்தின் கதைக்கும், இதற்கும் சம்பந்தமில்லை என்கிறார்கள். இந்தப் படம் குறித்து பேசியவர், நடிப்புக்காக ஆண்ட்ரியாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்றார். இந்தப் படத்தில் ஆண்ட்ரியா ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் நின்று போன பிசாசு 2 படப்பிடிப்பு தற்போது தொடர்ந்து நடந்து வருகிறது. ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் முருகானந்தம் படத்தை தயாரிக்கிறார். கார்த்திக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Exclusive: சூர்யா 39 படத்தின் மிரட்டலான 1st look வெளியானது…!!!

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது 39வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இன்று நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றன. நடிகர் சூர்யா ஆரம்ப காலம் முதல் தற்போது வரை அவர் கடந்து வந்த பாதைகளை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு, அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சூர்யா ரசிகர்களுக்கு அவர் படங்களின் அப்டேட் வரிசையாக […]

Categories
சினிமா

Exclusive: வலிமை 1st Look & Motion Poster வெளியீடு…. மிரட்டும் தல….!!!!!

நடிகர் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் எப்போது என்று அரசியல் கட்சியினர் முதல் கிரிக்கெட் பிரபலங்கள் வரை அனைவரிடமும் கேட்டு தொந்தரவு செய்து வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி செய்தியாக படப்பிடிப்பு முடிந்த பிறகு வலிமை படத்தின் பெரிய அப்டேட் வரும் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா பிஜிஎம்மில் மோஷன் போஸ்டர் செம […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வலிமை ஃபர்ஸ்ட் லுக்குடன்… மோஷன் போஸ்டர்….!!!

விஜய் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் வலிமை. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார், போனிகபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயனும் நடிக்கின்றனர். இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் ஒரு சண்டைக்காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. அதையும் விரைவில் எடுத்து முடிக்க படக்குழு தயாராகி வருகிறது. இந்நிலையில் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு இந்தியா முதல் இங்கிலாந்து வரை ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யோகி பாபுவின் “கங்காதேவி”…. மிரள வைக்கும் ஃபர்ஸ்ட் லுக்….!!!

யோகி பாபுவின் கங்காதேவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது. பிரபல காமெடி நடிகர் யோகி பாபு நடிப்பில் வெளியான ‘சண்டிமுனி’ எனும் பேய் படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் மில்கா செல்வகுமார். இவர் அடுத்ததாக தான் இயக்கும் புதிய படத்திற்கு ‘கங்காதேவி’ என பெயரிட்டுள்ளார்.இந்த திரைப்படத்திலும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தில் சூப்பர் சுப்புராயன் வில்லனாகவும், ஆர்த்தி கணேஷ், சாம்ஸ் உள்ளிட்ட பலர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சகோதரருடன் நடிக்கும் வரலட்சுமி… ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த ராதிகா சரத்குமார்…!!

இயக்குனர் நிசாரின் கலர்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ராதிகா சரத்குமார் வாழ்த்து தெரிவித்தார்.  பிரபலமான மலையாள இயக்குனரான இன்ஸ்டால் கலர்ஸ் என்ற படத்தை தற்போது தமிழில் இயக்கியுள்ளார். இப்படம் ஒரு நடிகரின் சப்ஜெக்ட் மேலும் நடிகை வரலட்சுமி முக்கிய கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். அதனைத்தொடர்ந்து வரலட்சுமியின் பெரியப்பா சுதர்சனின் மகனான ராம்குமார் முக்கிய வேடமிட்டு நடித்துள்ளார். சரத்குமாரின் அண்ணனான சுதர்சன் சில ஆண்டுக்கு முன்னர்தான் காலமாகினார். எஸ்.பி.வெங்கடேஷ் இசையமைப்பில் சாஜன் ஒளிப்பதிவு செய்து அஜி இடிகுலா தயாரிப்பில் […]

Categories
சினிமா

24 மணி நேரத்தில் 6.3 மில்லியன் ட்விட்…. பிரபாஸ் பட ஃபர்ஸ்ட் லுக்… கொண்டாடும் படக்குழு…!!

ஃபர்ஸ்ட் லுக் வெளியான 24 மணி நேரத்திலேயே ஹாஸ்டேக்கில் 6.3 மில்லியனுக்கும் மேலான ட்விட்டுகள் போடப்பட்டுள்ளது என படக்குழுவினர் கொண்டாடுகின்றனர்  பாகுபலி திரைப்படத்தின் மூலமாக பிரபலமான பிரபாஸ் அதனை தொடர்ந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான”சஹோ” திரைப்படத்தில் நடித்து பல்வேறு விமர்சனத்தை பெற்றுள்ளார். அதே சமயத்தில் சஹோ படத்தின் தயாரிப்பாளர் யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இருவரும் சேர்ந்து தயாரிக்கவிருக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும் இப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்ற மொழியில் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது. மேலும்  […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சூர்ப்பனகை ஃபர்ஸ்ட் லுக் – வெளியிட்ட விஜய் சேதுபதி

சூர்ப்பனகை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ் தயாரித்து கார்த்திக் ராஜு இயக்கும் திரைப்படம் சூர்பனகை. இத்திரைப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவர உள்ளது. தமிழில் ராவணனின் தங்கையின் பெயரான சூர்ப்பனகை எனவும் தெலுங்கில் NENENAA  என்ற […]

Categories

Tech |