Categories
விளையாட்டு கிரிக்கெட்

“CSK ரெய்னாவ எதுக்கு வாங்கல தெரியுமா”?…. நிர்வாகம் அளித்த விளக்கம்.… இருந்தாலும் அவர எடுத்துருக்கலாம்….!!!!

சிஎஸ்கே நிர்வாகி, சுரேஷ் ரெய்னாவை மெகா ஏலத்தில் வாங்க மறுத்த காரணம் பற்றி விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் ஐபிஎல் 15-வது சீசனுக்கான மெகா ஏலம்  நடைபெற்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 21 பேரை தட்டி தூக்கியது. இதில் ஏற்கனவே தோனி, ருதுராஜ், ஜடேஜா,மொயின் அலி ஆகியோரை அந்த அணி தக்க வைத்துள்ளது. இந்த மெகா ஏலத்தில் சிஎஸ்கே 21 வீரர்களை வாங்கியுள்ளது. ஆனால் இவர்களை வாங்கிய பிறகும் ரூ.2.85 கோடி மீத தொகை இருந்தது. […]

Categories

Tech |