Categories
தேசிய செய்திகள்

FASTag பயன்படுத்துவோர் கவனத்துக்கு… இந்த தப்பை செஞ்சிடாதீங்க…. ரெண்டு மடங்கு ஃபைன் கட்டணும்…!!!

டோல்கேட்டில் ஃபாஸ்டாக் மூலமாக பயணிக்கும்போது இந்த விதிமுறைகளை நீங்கள் மீறினால் இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இந்திய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையாக காத்துக் கிடந்தது. சுங்க கட்டணம் செலுத்துவதில் தாமதம், சிலரை வழங்குவதில் சிக்கல் போன்ற பல்வேறு பிரச்சினைகளால் மணிக்கணக்கில் டோல்கேட்டில் வாகனங்கள் வரிசையில் காத்து கிடந்தது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஃபாஸ்டாக் கட்டண முறை அமலுக்கு வந்தது. இதன் மூலம் ஃபாஸ்டாக் கட்டணத்தை டிஜிட்டல் முறையில் […]

Categories

Tech |