நாடு முழுதும் உள்ள டோல் பிளாசாக்களில் பாஸ்டேக் வாயிலாக கட்டணம் செலுத்தும் முறையானது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக வாகன ஓட்டுநர்கள் நேரடியாக ஃபாஸ்டேக் ப்ரீபெய்டு கணக்குகளிலுள்ள தொகையிலிருந்து நேரடியாக டோல்கள் கட்டணங்களை எளிமையாக செலுத்தி விட்டு போகலாம். தற்போது எஸ்பிஐ யோனோஆப் வாயிலாக ஃபாஸ்டேக் ரீசார்ஜ் செய்வது எப்படி என்று இங்கே தெரிந்துகொள்வோம். # உங்களது மொபைலில் YONO செயலியை திறக்க வேண்டும். # தற்போது உங்களது அக்கவுண்ட் நம்பர், பாஸ்வேர்டு பயன்படுத்தி கணக்கில் உள்நுழைய வேண்டும். […]
Tag: ஃபாஸ்டேக்
மார்ச் மாதம்(நாளை) முதல் எந்தெந்த பொருட்களின் விலை உயரும் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் புதிய விதிமுறைகள் திட்டங்கள் விலையேற்றம், இறக்கம் உள்ளிட்ட பல்வேறு விதிகள் அமலுக்கு வருகின்றது. மேலும் முந்தைய மாதம் வெளியாகும் அறிவிப்புகள் அடுத்து வரும் மாதம் முதல் அமல்படுத்தப்படும். தற்போது மார்ச் மாதம் முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகளை நாம் பார்க்கலாம். கேஸ் சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் திருத்தம் செய்யப்படுகிறது. தற்போது மார்ச் மாத தொடக்கத்தில் […]
எல்லா வாகனங்களுக்கும் கட்டாயம் ஃபாஸ்ட்டேக் வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில் தற்போது பிப்ரவரி 15 வரை கால நீட்டிப்பு செய்துள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் ஃபாஸ்ட்டேக் கட்டாயமாக இருக்க வேண்டும் என மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார். ஜனவரி 1 முதல் ஃபாஸ்ட்டேக் அமலுக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் வாகனங்களில் பயணிப்போர் சுங்க சாவடிகளில் நிற்க தேவை இருக்காது. இதனால் நேரமும், எரிபொருளும் […]
அனைத்து வாகனங்களுக்கும், வரும் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.நிதின் கட்காரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த, வாகனங்கள், நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்ப்பதற்காக ஃபாஸ்டேக் அட்டை முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. தானியங்கி சுங்க கட்டணம் வசூலிக்கும் முறை என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தின்படி, ஃபாஸ்டேக் அட்டையில் முன்கூட்டியே பணம் செலுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். வாகனத்தின் முன்பகுதி கண்ணாடியில் ஃபாஸ்டேக் அட்டையை ஒட்டிக்கொண்டால், […]