Categories
உலக செய்திகள்

FIFA: வோடஃபோன் ஐடியா புதிய சலுகைகள்…. வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!!!

ஃபிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை முன்னிட்டு பல சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ஜியோ ரோமிங் சலுகைகளை அறிவித்துள்ள நிலையில் தற்போது vodafone idea நிறுவனமும் ரோமிங் சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி 2,999 ரூபாய்க்கு (7 நாட்கள், 2 ஜிபி டேட்டா, 200 நிமிடங்கள் வாய்ஸ் கால்) , 3,999 ரூபாய்க்கு ( 10 நாட்கள், 3 ஜிபி, 300 நிமிடங்கள்), 4,999 ரூபாய்க்கு (14 நாட்கள், 5 ஜிபி, […]

Categories

Tech |