Categories
தேசிய செய்திகள்

அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுடன் போட்டி…. ஃபியூச்சர் குழுமத்தை வாங்கிய ரிலையன்ஸ்..!!!

இந்தியாவில் பெரிய சங்கிலித்தொடர் கடைகளைக் கொண்ட ஃபியூச்சர் குழுமத்தை ரிலையன்ஸ் நிறுவனம் 24,713 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்தியாவில் ஃபியூச்சர் குழுமம் பிக் பஸார், பிரண்ட் ஃபேக்டரி என பல பெயர்களில் பெரிய சங்கிலி தொடர் கடைகளை வெற்றிகரமாக நடத்தி வருகின்றது. குறிப்பாக பிக் பஸார் கடைகளுக்கு மெட்ரோ நகரங்களில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் சில்லறை விற்பனை சந்தையின் வரவு சுமார் 800 பில்லியன் டாலர்களாக இருந்தது. வரும் 2026-ம் ஆண்டில் சுமார் […]

Categories

Tech |