Categories
மாநில செய்திகள்

இதை செய்வதால் தான்….. பெண் குழந்தைகளுக்கு ஆபத்து… அமைச்சர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி மாணவிகள் அடுத்தடுத்த தற்கொலை செய்துவரும் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பெற்றோர்களுக்கு இடையே அச்சம் நிலவி வருகிறது. இதனால் மாணவர்களுக்கு மனநலம் சார்ந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தமிழக அரசின் சார்பாக நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன், பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகள் சமூக வலைதளங்களில் தெரியாதவர்களுக்கு ஃபிரண்ட் ரெக்வெஸ்ட் கொடுப்பது பேராபத்தில் சென்று முடியும் என எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர், ‘இணையத்தை […]

Categories

Tech |