Categories
சினிமா

பிரபல நடிகர்…. நடிகையிடம் 1 கோடி பேரம் பேசியதாக குற்றச்சாட்டு….வெளியான பரபரப்பு வாக்குமூலம்….!!!!

விஜய் பாபு என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் பணிபுரிகிறார். ஆந்திரப் பிரதேசம், காளத்தியில் பிறந்த இவர் 80-களின் முற்பகுதியில் மிகவும் சுறுசுறுப்பாக திரைப்படங்களில் இயங்கிவந்தார். இவர் ஃபிரைடே பிலிம் ஹவுஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பிரபலமான பல படங்களை தயாரித்துள்ளார். இவ்வாறு, இவர்  ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஆவார். இந்நிலையில் இவர் மீது பலாத்கார வழக்கு  ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோழிக்கோடு […]

Categories

Tech |