Categories
பல்சுவை

“ஃபிளிப்கார்டு பிக் சேவிங் டே”…. குறைந்த விலையில் ஸ்மார்ட் போன் வாங்க…. இதுவே சரியான நேரம்…..!!!

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் அதன் வழியாக ஆன்லைன் ஷாப்பிங் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் அவ்வப்போது சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. ஃப்லிப்கார்டு பிக் சேவிங் டே என்ற சிறப்பு விற்பனைஜூலை 25ஆம் தேதி ஜூலை 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் அனைத்து பொருட்களுக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |