Categories
தேசிய செய்திகள்

சுற்றுலாத்துறையை தொடங்க வேண்டும்… ஃபெய்த் அமைப்பு கோரிக்கை.. !!

சுற்றுலாத் துறையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் சங்கங்களின் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இந்திய சுற்றுலா, விருந்தோம்பல் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அதன் துணை சங்கங்கள் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேலை இன்று நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து ஃபெய்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கொரோனா நெருக்கடி காரணமாக செயலிழந்து கிடக்கும் சுற்றுலா துறையை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள […]

Categories

Tech |