Categories
சினிமா தமிழ் சினிமா

வெப் சீரிஸில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பவர் இவர்தான்!!

ஹிந்தியில் தயாராகும் வெப் சீரிஸில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரெஜினா ஒப்பந்தமாகியுள்ளார்.. தமிழ் திரையுலகில் பிசியான நடிகருள் ஒருவராக வலம் வருபவர் தான் விஜய் சேதுபதி.. தற்போது ஹிந்தியில் தயாராகும் வெப் தொடரில் விஜய் சேதுபதி நடித்து வருகின்றார். இந்த வெப் தொடரை  ‘ஃபேமிலி மேன் வெப் சீரிஸை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர்களான ராஜ் மற்றும் டீகே இருவரும் இணைந்து இயக்குகின்றனர்.. இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த தொடரின்  படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. […]

Categories

Tech |