Categories
சினிமா

ப்பா எவ்வளவு அழகு….!! புது அவதாரம் எடுத்த வனிதா…. வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்….!!!!

நடிகை வனிதா விஜயகுமார் தற்போது ஃபேஷன் டிசைனராக புது அவதாரம் எடுத்துள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாக்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி சண்டைக் கோழியாக வளம் வந்தவர் வனிதா விஜயகுமார். இந்நிகழ்ச்சிக்குப் பின் அடுத்தடுத்து நிகழ்ச்சிகளிலும், 10 திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதற்கிடையில் அவர் சொந்தமாக யூட்யூப் சேனல் மற்றும் ஃபேன்சி ஸ்டோர்களையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் வனிதா விஜயகுமார் தற்போது புது அவதாரமாக ஃபேஷன் டிசைனர் ஆக மாறியுள்ளார். அந்த […]

Categories

Tech |