மத்திய அரசு, ஆன்லைன் வணிக இணையதளங்களில் பதிவேற்றப்படும் போலியான விமர்சனங்கள் மற்றும் சரிபார்க்கப்படாத போலி மதிப்பீடுகளை கட்டுப்படுத்த முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக அமேசான், ஃபிளிப்கார்ட், ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட தளங்களில் மதிப்பீடுகளைச் சரிபார்க்க புதிய வழிகாட்டுதல்களை விரைவில் வெளியிடவுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் வரும் 26ம் தேதி அமலாகும் என நுகர்வோர் விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது. போலி மதிப்பீடுகளை நம்ப்பி பொருட்களை வாங்குவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் நஷ்டத்தையும், ஏமாற்றத்தையும் தடுக்க இந்த வழிமுறைகள் அமலுக்கு வருகின்றன.
Tag: ஃபேஸ்புக்
பேஸ்புக் நிறுவனம் சில பயனாளர்களுக்கு எச்சரிக்கை இ-மெயில் ஒன்றை அனுப்பி வருகிறது. அதில் பேஸ்புக் புரொடக்ட் அம்சத்தை ஆன் செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்களுடைய கணக்கு முடக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. பேஸ்புக்கை நீண்ட நாட்களாக பயன்படுத்தாதவர்களின் கணக்கு ஹேக் செய்யப்பட வாய்ப்பு இருப்பதால் இந்த இ-மெயிலை அனுப்பி வருவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகில் உள்ள அனைவரையும் இணைக்கும் ஒரு அற்புதமான செயலியாக “பேஸ்புக்” உள்ளது. இதன் மூலம் நம்மால் நல்ல பயனுள்ள கருத்துக்களை பகிரவும், தெரிந்து கொள்ளவும் முடியும். அதேசமயம் இந்த பேஸ்புக்கில் ஆபத்தும் உள்ளது. அதாவது இந்த செயலி மூலம் மற்றவர்கள் நம்மை உளவு பார்க்க வாய்ப்புள்ளது. எனவே பேஸ்புக் பயனாளர்கள் இந்த செயலியை முழு மனநிறைவுடன் பயன்படுத்த முடிவதில்லை. இந்த நிலையில் பயனாளர்களின் நலன் கருதி ஃபேஸ்புக் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட உள்ளது. அதாவது பிறரால் […]
பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா தங்களது சமூக வலைதளங்களை பயன்படுத்தி உளவு பார்க்கும் பணியில் ஈடுபட்ட 6 நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளது. இஸ்ரேல், இந்தியா, வடக்கு மாசிடோனியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 6 நிறுவனங்கள் 100-க்கும் அதிகமான நாடுகளில் வாழும் 100-க்கும் மேற்பட்டோரை உளவு பார்த்தது தெரியவந்துள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது. இந்த நிறுவனங்களுக்கு தொடர்புடைய உள்கட்டமைப்புகள் முடக்கப்பட்டு உளவு பார்ப்பதை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.மேலும் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ள […]
போலந்து நாட்டில் வசித்து வரும் 83 வயதாகும் மூதாட்டியை 28 வயதாகும் இளைஞர் கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு முன்பாக பேஸ்புக்கின் மூலம் பழகி நட்புறவு கொண்டு படிப்படியாக காதலித்து தற்போது திருமணம் செய்துள்ளார். போலந்து நாட்டில் ப்ரோமோ என்னும் 83 வயதாகும் மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து போலந்து நாட்டைச் சேர்ந்த 83 வயதாகும் மூதாட்டியும், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 28 வயதாகும் இளைஞர் ஒருவரும் பேஸ்புக்கின் மூலம் கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு முன்பாக நட்புறவு […]
முக அடையாளம் காணும் சேவையை கைவிடுவதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான ஃபேஸ்புக் கடந்த வாரம் தனது தாய் நிறுவனத்தின் பெயரை மெட்டா என மாற்றிய நிலையில் முக அடையாளம் காணும் சேவையையும் கைவிடுவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பான வழிமுறைகளை பல நாடுகள் வெளியிடாத நிலையில் அதை கைவிடுவதாகவும், 100 கோடி பேரின் முக அடையாளங்களை நீக்குவதாகவும் ஃபேஸ்புக் தெரிவித்தது. இதனை தொடர்ந்து, ஃபேஸ்புக்கின் கீழ் ஏற்கனவே பல நிறுவனங்கள் செயல்பட்டு வரும் […]
பேஸ்புக்கில் 300% வெறுப்புணர்வு கருத்துகள் டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பில் பதிவிடப்பட்டுள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்றது. அதில் 200-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்ததாகவும், 53 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியானது. மேலும் ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் வகையில் வெறுப்புணர்வான கருத்துக்களும் பதிவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஃபேஸ்புக்கில் 300% வெறுப்புணர்வு […]
கடந்த 2007ஆம் ஆண்டு தம்பதியரிடையே ஏற்பட்ட சண்டையினால் தாயை பிரிந்த மகள் சுமார் 14 வருடங்களுக்கு பின்பாக தற்போது பேஸ்புக்கின் மூலம் அவரை கண்டறிந்த சம்பவம் அனைவரிடத்திலும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2007ஆம் ஆண்டு தம்பதியரிடையே ஏற்பட்ட சண்டையினால் மகள் ஜாக்லினை தந்தை டெக்சாஸ்ஸிற்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் ஜாக்லினின் தாய் தனது மகளை காணவில்லை என்று காவல் துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது ஜாக்லின் தனது தாயை பேஸ்புக்கின் மூலம் அடையாளம் […]
கம்போடியா காட்டில் 20 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்தப் பெண் ஒருவர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். கம்போடியா காட்டில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த ஒருவரின் உணவு தினமும் காணாமல் போனது.இதனிடையே உணவு காணாமல் போனதால் குழப்பமடைந்த அவர் யார் தனது உணவை எடுப்பது என மறைந்து பார்த்துள்ளார். அப்போது ஆடைகள் அணியாமலும் உடலில் கீறல்கள் காணப்பட்ட இளம்பெண் ஒருவர் தான் உணவை எடுத்து சென்றுள்ளார் என்பதைக் கண்டறிந்ததோடு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் பாதுகாத்து வந்த […]
நாடாளுமன்ற நிலைக்குழு முன் கூகுள் பேஸ்புக் நிறுவன அதிகாரிகள் நாளை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்பி சசி தரூரை தலைவராக கொண்டு இயங்கும் நாடாளுமன்ற நிலைக்குழு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது அதில் தெரிவித்துள்ளதாவது: “ஃபேஸ்புக் இந்தியா, கூகுள் இந்தியா நிறுவனங்கள் சமூக ஊடகங்களில் குடிமக்களின் பாதுகாப்பு உரிமைகள் தொடர்பாகவும், சமூக வலைதளங்களை, ஆன்லைன் செய்தி தளங்களை தவறாக பயன்படுத்துவது எப்படி என்பது குறித்தும் தங்கள் கருத்தினை தெரிவிக்க வேண்டும்” என அதில் […]
பேஸ்புக்கில் நேரலையில் தற்கொலை செய்து கொல்லப் போவதாக அறிவித்த நபரை ஃபேஸ்புக் நிறுவனம் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறையினர் அவரை காப்பாற்றியுள்ளனர். டெல்லியில் சைபர் பிரிவு போலீசாருக்கு அமெரிக்காவில் உள்ள பேஸ்புக் அலுவலகத்தில் இருந்து ஒரு மெயில் வந்தது. அதை எடுத்து படித்தபோது ஒரு நபர் தற்கொலைக்கு முயன்றுள்ளார் எனவும், அவரை காப்பாற்றும் படியும் தெரிவித்திருந்தது. இதையடுத்து சைபர் போலீசார் தற்கொலைக்கு முயன்ற நபரின் இருப்பிடத்தை கண்டறிந்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர் தகவலின் […]
ஃபேஸ்புக்கில் அரசியல்வாதிகளுக்கென கொண்டுவரப்பட்ட விதிவிலக்குகள் தற்போது முடிவுக்கு வரவுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. உலக அளவில் பிரபல வலைதளமான ஃபேஸ்புக் அரசியல் தலைவர்களுக்கும், மக்களுக்கும் இடையேயான ஒரு பாலமாக திகழ்கிறது. இதனால் பேஸ்புக் பயன்படுத்துவதில் அரசியல்வாதிகளுக்கு பேஸ்புக் நிறுவனம் பல்வேறு விதிவிலக்குகளை அளித்துள்ளது. அதன்படி ஃபேஸ்புக்கில் அரசியல்வாதிகள் வெளியிடும் அறிக்கைகள் மற்றும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாகவோ அல்லது வன்முறையை தூண்டும் விதமாக இருந்தாலும் கூட அவை அனைத்தும் ஒரு செய்தி மற்றும் பொதுநலன் உடையதாக கருதப்படுகிறது […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் மத்திய அரசின் டிஜிட்டல் மீடியா ஒழுங்குமுறை விதிகளுக்கு கட்டுப்படாத கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் நிறுவனங்கள் சம்மதம் தெரிவிப்பதாக அறிவித்துள்ளன. விதிகளின்படி […]
உலகம் முழுவதும் அதிக அளவில் பேஸ்புக் என்ற சமூக வலைதள பக்கம் பயன்படுத்தப்படுகிறது. பயனாளிகள் தங்கள் தனிப்பட்ட கருத்துகள் அனைத்தையும் பகிர்ந்து வருவது வழக்கம். ஆனால் தற்போது பயனாளர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை பேஸ்புக் அனுப்பியுள்ளது. அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது, கொரோனா தடுப்பு ஊசி மற்றும் பாதிப்பு, பருவநிலை மாற்றங்கள், தேர்தல் போன்ற தீவிரத் தன்மை மிகுந்த தகவல்களை தவறாக ஃபேஸ்புக்- இல் பகிரும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அந்த பயனாளர்களின் பதிவுகள், வெகுவாக […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசின் புதிய விதிகளுக்கு இணங்குவது பற்றி ஃபேஸ்புக், […]
ஃபேஸ்புக் தலைமை செயல் அதிகாரியின் பாதுகாப்புச் செலவு குறித்த விவரங்களை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மக்கள் அனைவரும் விரும்பி பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஃபேஸ்புக் முன்னிலை வகித்து வருகிறது. ஃபேஸ்புக் தலைமை அதிகாரியும் இணை மார்க் ஜுக்கர்பெர்கின் பாதுகாப்புக்காக கடந்த 2020-ம் ஆண்டில் மட்டும் சுமார் 23 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 172 கோடி ரூபாய்) செலவு செய்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடம் ஃபேஸ்புக் நிறுவனம் […]
பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க்ஜூகர்பெர் செலவுகள் குறித்து பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க்ஜூகர்பெர் பாதுகாப்புக்காக செலவிடும் தொகையை ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில் கடந்த 2020ஆம் ஆண்டு சுமார் 23 மில்லியன் அமெரிக்க டாலர் செலவு செய்ததாகவும் அதன் இந்திய மதிப்பு 172 கோடி ரூபாய் எனவும் தெரிவித்துள்ளது. இதனிடையே அதில் 13.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அவரது தனிப்பட்ட மற்றும் தங்கியிருக்கும் வீட்டிற்கு செலவு செய்ததாகவும் தெரிவித்துள்ளது. […]
உலகம் முழுவதும் 53 கோடி ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல் இணையத்தில் லீக் ஆகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் […]
மக்கள் அனைவரும் விரும்பி பயன்படுத்திவரும் முகநூல் செயலியை ஹேக் செய்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உலக நாடு முழுவதும் பல பில்லியன் மக்கள் பயன்படுத்தி வரும் முகநூல் குறித்து முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த முகநூல் செயலியை பயன் படுத்துவதற்கு முன்பு பயனாளர்கள் குறித்த விவரங்கள் கேட்பது வழக்கம் அதில் சில விவரங்கள் தற்போது ஆன்லைனில் வெளியாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இஸ்ரேலின் சைபர் கிரைம் உளவு நிறுவனத்தின் துணை நிறுவனர் ஆலன் கால் […]
நாளைக்கு தமிழக சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் 100%வகுப்பதியை நிறைவேற்ற தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன. இதனிடையே தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் செய்யும் வகையில் ஆர்.ஜே பாலாஜி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில். நாளைக்கு ரொம்ப முக்கியமான நாள் அடுத்த ஐந்து வருடத்திற்கு நம்மள யார் ஆட்சி செய்வாங்க என்று நாம் எடுக்க வேண்டிய நாள் இதற்காகத்தான் லாஸ்ட் 1,2 மாசமா இவ்வளவு அனல்பறக்கும் பிரச்சாரங்களை பார்த்திருப்போம். இவங்க அவங்கள திட்டுவது, அவங்க இவங்கள […]
13 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு புதிய இன்ஸ்டாகிராம் உருவாக்க உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை செல்போனில் இந்த செயலிகளை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அவர்களும் அதிக அளவு செல்போன்களை பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக பேஸ்புக் நிறுவனம் 13 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு புதிய இன்ஸ்டாகிராம் […]
உலகம் முழுவதும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் 4 சேவைகளும் திடீரென முடங்கியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான […]
கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் ஆஸ்திரேலியா தளங்களிலிருந்து செய்திகளை தங்களின் வலைத்தளங்களுக்கு வெளியிடுவதற்கு ராயல்டி செலுத்த வேண்டும் என்று புதிய சட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய சட்டத்துக்கு ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் ஆஸ்திரேலியாவை விட்டு கூகுள் நிறுவனம் வெளியேற போவதாக அச்சுறுத்தியது. ஆனால் இந்த அச்சுறுத்தலுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம் என்று ஆஸ்திரேலியா பிரதமர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னதாகவே ஆஸ்திரேலிய பொருளாளர் ஜோஷ் ஃப்ரைடென்பெர்க் […]
வன்முறையை தூண்டும் விதமான பதிவுகளுக்கு எதிராக வரையறுக்கப்பட்ட கொள்கைகளை மியான்மர் ராணுவம் மீறியதால் ஃபேஸ்புக் நிறுவனம் அதிரடியான செயல் ஒன்றை செய்துள்ளது. மியான்மரில் ஆங் சான் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் அந்நாட்டு ஆட்சியை கைப்பற்றியது. இதற்கு எதிராக மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஃபேஸ்புக்கில் இன்று காலை முதல் மியான்மர் ராணுவத்தின் Main Page காணாமல் போயுள்ளது. […]
புதுச்சேரியை சேர்ந்த கல்லூரி மாணவியிடம் பேஸ்புக் மூலம் ஆபாச படத்தை வைத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் சென்னையை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கூவத்தூர் காரன் குப்பத்தை சேர்ந்த இளைஞர் கார்த்திக், சமையல் வேலை செய்து வருகிறார். இவர் புதுச்சேரி திருபுவனையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடன் பேஸ்புக் மூலம் நட்பாக பழகி வந்துள்ளார். தொடர்ந்து ஆசை காட்டி மாணவியை காதல் வலையில் விழவைத்த கார்த்திக், வற்புறுத்தி ஆபாச புகைப்படங்களை பெற்று செல்போனில் பதிவு […]
ஆஸ்திரேலிய பயனாளர்கள் இனி செய்திகளை படிக்க முடியாது என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா பயனாளர்கள் சமூக வலைத்தளங்களில் செய்தியை படிக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு பணம் செலுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகையால் இன்று முதல் ஃபேஸ்புக்கில் எந்த ஒரு செய்தியையும் படிக்கவும், பகிரவும் ஆஸ்திரேலியா பயனர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா பத்திரிகையாளர்கள் ஃபேஸ்புக்கில் செய்திகளை வெளியிடலாம். ஆனால் அதன் லிங்குகள் மற்றும் பதிவுகளை ஆஸ்திரேலிய பயனர்களால் பார்க்கவும், […]
வாட்ஸ் அப் நிறுவனத்தின் புதிய பிரைவசிகளை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் அந்த நிறுவனமும், மத்திய அரசும் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் அண்மையில் தனது பிரைவசிகளில் சில மாற்றங்களை செய்து உள்ளது. அதில் வாடிக்கையாளர்கள் தங்கள் விவரங்களை பேஸ்புக் நிறுவனத்திடம் பகிர்ந்து கொள்ள ஒப்புதல் அளிக்க வேண்டுமென வாட்ஸ்அப் நிறுவனம் புதிய விதிமுறையை வகுத்து இருந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. மக்கள் தங்களது தனிப்பட்ட […]
வாட்ஸ்அப் இன் தகவல் பரிமாற்றத்திற்கான புதிய அந்தரங்க கொள்கைகளை குறித்து உச்சநீதிமன்றம் வாட்ஸ்அப் நிறுவனத்திற்கும், பேஸ்புக் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றத்தில் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியர்களுக்கான அந்தரங்க உரிமை தரம் குறைவாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட புதிய மனுவை உச்ச நீதிமன்றம் 4 வாரங்களுக்குள் வாட்ஸ்அப் நிறுவனம் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்ட குறுஞ்செய்தி தளமான வாட்ஸ் அப், அண்மையில் தனியுரிமை கொள்கையில் மாறுபாடு செய்தது. இதற்கு […]
அடுத்த மாதம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபை முன் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க், டுவிட்டர் சிஇஓ ஜேக் டோர்சி ஆகியோர் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் கூகுள் நிறுவன சிஇஒ சுந்தர் பிச்சையும் ஆஜராகி சாட்சியம் அளிப்பார் என சொல்லப்படுகிறது. ஆனால் இவர்கள் எந்த காரணத்திற்காக பிரதிநிதிகள் சபையில் ஆஜராக உள்ளனர் என்பது குறித்த விவரம் எதுவும் வெளியாகவில்லை. கடந்த அக்டோபர் மாதம் இந்த 3 பேரும் செனட்டின் வர்த்தக நிலைக்குழுவின் முன்பு […]
பேஸ்புக் நிறுவனம் பயனாளர்கள் அவர்களின் ப்ரொபைலை லாக் செய்வதற்கான திறன் உள்ளிட்ட தனியுரிமை விருப்பங்களை வழங்கியுள்ளது. பயனாளர்களின் ப்ரொபைலை லாக் செய்வதன் மூலம் பேஸ்புக்கில் நண்பர்கள் பட்டியலில் இல்லாத நபர்களுக்கு ப்ரொஃபைல் விவரங்களை காட்டமுடியாது. லாக் செய்யப்பட்ட ப்ரொபைல், டைம்லைன் ப்ரோபைல், படம் மற்றும் கவர் போட்டோ, ஸ்டோரிஸ் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே காண்பிக்கும். உங்கள் கணக்கில் உள்ள பப்ளிக் பதிவுகள் இனி இனி பொதுவில் இருக்காது. மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே தெரியும். பேஸ்புக் ப்ரோபைலை லாக் […]
பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் ஃபேஸ்புக் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக செயல்பாடுகளை ஆராய்வதற்கு உத்தரகாண்ட் காவல்துறை முடிவு செய்துள்ளது. ஒருவர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது அவர் மீது ஏதேனும் வழக்குகள் உள்ளதா என்று உள்ளூர் காவல் நிலையத்தில் விசாரணை செய்வார்கள். உத்தரகாண்ட் காவல்துறை டிஜிபி அசோக்குமார் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் செயல்பாடுகளை ஆராய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க விண்ணப்பதாரரின் சமூக உள்ளடக்களை ஆராயப்பட வேண்டும் என கூறியுள்ளார் . தேச விரோத நடவடிக்கைகளில் […]
வாட்ஸ்அப், பேஸ்புக்கிற்கு தடை விதிக்க மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்க்கு இந்திய வணிகர் சங்க கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது. வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பறிக்க முயல்வதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அகில இந்திய வணிகர் சங்க கூட்டமைப்பு, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடிதம் எழுதியுள்ளது. இது குறித்து அனுப்பிய கடிதத்தில் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பணிமாற்றம் விவரங்கள் இருப்பிட விவரங்கள் அவர்கள் வைத்துள்ள தொடர்பு எண் […]
நாடு முழுவதும் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக்குக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பறிக்க முயலும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்குக்கு தடை விதிக்க வேண்டும் என அகில இந்திய வணிகர் சங்க கூட்டமைப்பு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இது குறித்து அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள், பணப்பரிமாற்ற விவரங்கள், இருப்பிட விவரங்கள், அவர்கள் வைத்துள்ள தொடர்பு எண் தகவல்களை பெறும் வாட்ஸ்அப் அவற்றை எந்த நோக்கத்திற்கு வேண்டுமானாலும் […]
பேஸ்புக்கில் தன் கணவனை கொலை செய்து விட்டதாக மனைவி பதிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த 36 வயது பெண் தன் கணவனுடன் டெல்லி சத்தார்பூர் பகுதியில் வசித்து வருகிறார். இருவரும் ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் வேறு பதவிகளில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் அந்தப் பெண் தன் கணவரை குத்தி கொலை செய்து விட்டதாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் வீட்டின் உரிமையாளருக்கு […]
ஃபேஸ்புக் மூலம் அமெரிக்கா பெண் போல பழகி இராமநாதபுரத்தை சேர்ந்த வாலிபரிடம் 3.5 லட்சம் மோசடி செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் தாமரைக் குளம் அருகே உள்ள இரட்டைஊரணி மேற்கு தெருவை சேர்ந்த சிவஹரி என்பவர் குவைத் நாட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பேஸ்புக் மூலம் அமெரிக்காவை சேர்ந்த கிளாரா என்ற பெண் ஒருவரின் நட்பு கிடைத்துள்ளது. நீண்ட நாட்கள் இவர்கள் இருவரும் பேஸ்புக்கில் தொடர்பில் இருந்துள்ளனர். இந்நிலையில் […]
பேஸ்புக் காதலனை பார்க்க கேரளாவிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்த பள்ளி மாணவியை காரில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே முக்கம் பகுதியைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி ஃபேஸ்புக் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை பகுதியில் உள்ள அண்ணா நகரைச் சேர்ந்த தரணி என்பவருடன் பேசி வந்துள்ளார். நாளடைவில் இருவரும் காதலிக்க ஆரம்பித்த நிலையில் தரணியை பார்ப்பதற்காக தனது நண்பர் விபின் […]
டெல்லி சட்டமன்ற குழுவிற்கு ஃபேஸ்புக் நிறுவனம் வரவில்லை என்றால் வலுக்கட்டாயமாக அழைத்து வரப்படுவார்கள் என அரசு எச்சரித்துள்ளது. பாஜக மற்றும் பல தலைவர்களின் வெறுப்பைத் தூண்டும் விதத்தில் இருந்த பேச்சுக்களை அனுமதித்ததாக ஃபேஸ்புக் மீது குற்றம் சாட்டப்பட்ட விவகாரத்தில், டெல்லி சட்டமன்ற விசாரணைக்கு ஆஜராக முடியாது என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்து விட்டது. அதாவது, டெல்லி சட்டமன்றத்தின் அமைதி மற்றும் சமாதான குழுவினர் இது இதுகுறித்து பேஸ்புக்கிற்கு சம்மன் ஒன்றை அனுப்பியுள்ளது. அதற்கு பதிலளித்துள்ள ஃபேஸ்புக் நிர்வாகம், […]
எந்த ஒரு கட்சிக்கோ அல்லது அரசியல் சித்தாந்தத்துக்கோ ஆதரவாக எங்கள் தளம் செயல்படவில்லை என்று ஃபேஸ்புக் விளக்கமளித்துள்ளது. பா.ஜ.க தலைவர்களின் வெறுப்பு பேச்சுகளையும், ஆட்சேபிக்கக் கூடிய கருத்துகளையும் ஃபேஸ்புக் கண்டுகொள்வதில்லை என்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல அமெரிக்க ஊடகமான வால் ஸ்ரிட் ஜெர்னலில் செய்தி ஒன்று வெளியானது. அந்த செய்தியில், “இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், லவ் ஜிகாத் விவகாரம், இஸ்லாமியர்கள் உள்நோக்கத்துடன் கொரோனாவைப் பரப்பினார்கள் என்று பா.ஜ.க தலைவர்கள் பேசிய வீடியோக்கள் தொடர்பாகவும் எந்த நடவடிக்கையும் […]
இந்தியாவில் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய சமூக ஊடகங்களை பாஜகவும் ஆர்.எஸ்.எஸ் ஸும் கட்டுப்படுத்துவதாக திரு. ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவின் தற்போதைய அரசியல் சூழலில் சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்த அமெரிக்க நாளிதழில் செய்தி ஒன்றை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ராகுல்காந்தி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதன்படி ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய சமூக ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்பி அதன் மூலம் வாக்காளர்களிடையே வெறுப்புணர்வை தூண்டுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் […]
கரோனா பாதிப்பு குழந்தைகளிடம் அதிகம் இருக்காது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறிய சர்ச்சை கருத்தை ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் நீக்கியுள்ளன. கரோனா பாதிப்பு தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசிய சர்ச்சை கருத்து ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளதால் அதிபர் ட்ரம்ப் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். இதன் ஒரு பகுதியாக அங்குள்ள தனியார் தொலைக்காட்சி செய்தி நிறுனவனத்திற்கு […]
ஃபேஸ்புக்கில் காதலித்த பாகிஸ்தானை சேர்த்தப் பெண்ணைக் காண இந்தியா இளைஞர் எல்லை தாண்ட முயற்சித்தபோது பாதுகாப்பு படையினர் மீட்டுலுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் முகமது சித்திக் என்ற நபர் தன் மகன் சித்திக் முகம்மது ஜிஷானை காணவில்லை என காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட மாநில போலீசார் ஜிஷானின் கைப்பேசி லொகேஷன் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியிலுள்ள டொலவிரா அப்பகுதியில் காட்டுவதாக அறிந்தனர். இதனை அறிந்த மகாராஷ்டிரா மாநில போலீசார் குஜராத்தில் உள்ள எல்லைப் […]
கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான யூடியூப் க்கு போட்டியாக அதிகாரப்பூர்வ உரிமம் பெற்ற பாடல் வீடியோவுக்கான வசதியை பேஸ்புக் தற்போது தேர்வு செய்துள்ளது. அமெரிக்காவில் அடுத்த மாதம் முதல் புதிய பாடல் வீடியோவுக்கான வசதியை பேஸ்புக் செயல்பட வைப்பதாக பிரபல இசைக்கலைஞர்களின் பக்கங்களுக்கு பேஸ்புக் தனது மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. இதில் ஆகஸ்ட் 1ம் தேதிக்கு முன் அவரவர் பேஸ் புக் பக்கங்களில் ஒரு புதிய செட்டிங்கை இயக்க வேண்டும். இதன் மூலம் தானாகவே அவர்களின் பாடல் […]
அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பின் கருத்துக்கள் மீது சமூக வலைத்தளங்களான ட்விட்டரும், ஃபேஸ்புக்கும் வெவ்வேறு அணுகுமுறைகளை கடைபிடிக்கின்றன. இது கருத்துரிமைக்கு உண்மைச் செய்திக்கும் இடையிலான விவாதத்தை உருவாக்கி இருக்கின்றது. தபால் வாக்குகளில் முறைகேடுகள் நடப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்டார், அதை தவறான தகவல் என்று டுவிட்டர் எச்சரிக்கை செய்தது.ஜார்ஜ் பிளாயிட் கொலையை கண்டித்து போராட்டம் நடத்துவோரை ரவுடிகள் என்று ட்ரம்ப் விமர்சித்தார். வன்முறையை தூண்டுவதாக கூறி அந்த பதிவை ட்விட்டர் நீக்கியது. கடைகள் சூறையாடப்பட்டாள் துப்பாக்கிச்சூடு தொடங்கும் என […]
அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பின் கருத்துக்கள் மீது சமூக வலைத்தளங்களான ட்விட்டரும், ஃபேஸ்புக்கும் வெவ்வேறு அணுகுமுறைகளை கடைபிடிக்கின்றன. இது கருத்துரிமைக்கு உண்மைச் செய்திக்கும் இடையிலான விவாதத்தை உருவாக்கி இருக்கின்றது. தபால் வாக்குகளில் முறைகேடுகள் நடப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்டார், அதை தவறான தகவல் என்று டுவிட்டர் எச்சரிக்கை செய்தது.ஜார்ஜ் பிளாயிட் கொலையை கண்டித்து போராட்டம் நடத்துவோரை ரவுடிகள் என்று ட்ரம்ப் விமர்சித்தார். வன்முறையை தூண்டுவதாக கூறி அந்த பதிவை ட்விட்டர் நீக்கியது. கடைகள் சூறையாடப்பட்டாள் துப்பாக்கிச்சூடு தொடங்கும் என […]
அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பின் கருத்துக்கள் மீது சமூக வலைத்தளங்களான ட்விட்டரும், ஃபேஸ்புக்கும் வெவ்வேறு அணுகுமுறைகளை கடைபிடிக்கின்றன. இது கருத்துரிமைக்கு உண்மைச் செய்திக்கும் இடையிலான விவாதத்தை உருவாக்கி இருக்கின்றது. தபால் வாக்குகளில் முறைகேடுகள் நடப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்டார், அதை தவறான தகவல் என்று டுவிட்டர் எச்சரிக்கை செய்தது.ஜார்ஜ் பிளாயிட் கொலையை கண்டித்து போராட்டம் நடத்துவோரை ரவுடிகள் என்று ட்ரம்ப் விமர்சித்தார். வன்முறையை தூண்டுவதாக கூறி அந்த பதிவை ட்விட்டர் நீக்கியது. கடைகள் சூறையாடப்பட்டாள் துப்பாக்கிச்சூடு தொடங்கும் என […]