Categories
உலக செய்திகள்

‘ஆமா, நாங்க செஞ்சது தப்புதான்’ – ஒப்புக்கொண்ட மார்க் ஜூக்கர்பெர்க்

நிறவெறியை ஊக்குவிக்கும் பக்கத்தை முடக்கத் தவறியது தங்கள் தவறுதான் என்று பேஸ்புக் நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாகவே நிறவெறி பாகுபாடுகள், குறிப்பாக ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. கடந்த வாரம், ஜாகோப் பிளேக் என்ற 29 ஆப்பிரிக்க அமெரிக்கரை அவரது மூன்று மகன்கள் முன்னிலையிலேயே ஏழு முறை கெனோஷா காவல் துறையினர் சுட்டனர். இதைத்தொடர்ந்து, ஜாகோப் பிளேக் சுடப்பட்டதைக் கண்டித்து அப்பகுதி முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. அந்தச் சமயத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ஃபேஸ்புக்கில் அவதூறு பரப்பினால்… “இதுதான் கதி”… சிவசேனா அறிவுறுத்தல்…!!

முகநூலில் அவதூறுகளை பரப்புவோர் மீது அதிரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது. பா.ஜனதா தலைவர்களின் வெறுப்பான பேச்சுகளை முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூகவலைதளங்கள் கண்டுகொள்வதில்லை என வெளிநாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டிருந்த கட்டுரையை  ராகுல்காந்தி குற்றம்சாட்டி இருந்தார். இந்தநிலையில் முகநூலில் வெறுப்பை பரப்பும் வகையிலும், நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக பேசுபவர்கள் மட்டும் செயல்படுவர்கள் மீதும் கட்சி பாகுபாடியின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி உள்ளது. மேலும் இது பற்றி அந்த […]

Categories

Tech |