Categories
உலக செய்திகள்

ஃபேஸ்புக்கிற்கு தடையா…? வாக்களித்த மக்களுக்கு அவமரியாதை…. ஆக்ரோஷத்தில் டிரம்ப்….!!

டொனால்டு டிரம்பின் பேஸ்புக் பக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடை காலத்தை அந்நிறுவனம் நீட்டித்துள்ளது. அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதையடுத்து டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்தார். ஆனால் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாத ட்ரம்ப் தன்னுடைய ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் விதமாக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டுள்ளார். அவருடைய சமூகவலைத்தள கருத்தால் ஆத்திரமடைந்த ட்ரம்பின் ஆதரவாளர்கள் கேப்பிட்டல் கட்டத்திற்கு சென்று கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் ட்ரம்பினுடைய கணக்குகளை முடக்கியது. இந்த […]

Categories

Tech |