Categories
தேசிய செய்திகள்

முகப்பருக்களால் ஏற்படும் தழும்பு மறைய மாட்டேங்கிறா…? கவலையை விடுங்க… வாரம் ஒருமுறை இத ட்ரை பண்ணுங்க..!!

முகப்பருக்களால் ஏற்படும் தழும்புகள் மறைய வாரத்திற்கு ஒரு முறை வெந்தயத்தை கொண்டு பேஸ்ட் செய்து முகத்தில் போட்டால் முகப்பருக்கள் உடனே போய்விடும். முகப்பருக்கள் என்பது நமது அழகை கெடுக்கும் ஒரு கொடுமையான விஷயம். நம் உணவு காரணமாக முகப்பருக்கள் வருகின்றது. அது நம் அழகை கெடுக்கின்றது. இதற்கு வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து தீர்வு காண முடியும். அந்த வகையில் வெந்தயம் முகப்பருக்களை நீக்குவதில் மிகுந்த நன்மையை தருகிறது முகப்பரு தழும்புகளை நீக்க நீங்கள் இந்த […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

“இனிமே பார்லர் போக வேண்டாம்”… வீட்டிலேயே இயற்கை முறையில் ப்ளீச்சிங்… ஈஸியா செய்யலாம்..!!

வீட்டில் சமையலறையில் உள்ள பொருட்களை வைத்து நம் முகத்தை மிகவும் பளபளப்பாக மாற்ற முடியும். மேலும் பிளீச்சிங் செய்வதால் சருமத்தின் நிறமும் சற்று அதிகரித்து காணப்படும். உருளைக்கிழங்கு ஒரு பேஸ்டாக ரெடி செய்து உறங்குவதற்கு முன்பு முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் ஆரோக்கியமாக இருக்கும். காய்ச்சாத பாலை முகத்தில் தடவி வர நல்ல பலன் தரும். சுருக்கங்கள் மறையும். ரோஸ் வாட்டர் ஒரு தேக்கரண்டி, தேன் ஒரு தேக்கரண்டி, கஸ்தூரி […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

“என்றும் இளமையுடன் இருக்க”… சில எளிய டிப்ஸ்… ட்ரை பண்ணுங்க..!!

என்றும் இளமையாக இருக்கவேண்டும் என்றே நாம் அனைவரும் விரும்புவோம். உடலளவிலும், உள்ளத்தின் அளவிலும் இளமையாக இருக்கும் போது நோய் நொடி நம்மை அண்டாது. தற்போது நமது சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள சில வழிகளைப் பார்ப்போம். கற்றாழை கற்றாழை ஜெல்லை தினமும் காலையில் சருமத்தில் தடவி 20 நிமிடங்கள் மசாஜ் செய்யவேண்டும். இது நமது சருமத்தில் உள்ள செல்களை புத்துணர்வாக்கும். வெள்ளரிக்காய் வெள்ளரிக்காய் துண்டுகள் சரும செல்களை ரிலாக்ஸ் அடையச் செய்து, புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும். எனவே தினமும் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

எந்தெந்த சர்மத்திற்கு, எந்தெந்த பழங்களை வைத்து…”ஃபேஸ் பேக் ரெடி பண்ணனும்னு தெரியுமா”..?

எந்த வகை சருமத்திற்கு எந்த வகை பழச்சாறுகளை பயன்படுத்தி ஃபேஸ் பேக்குகளை செய்யலாம் என்பதை இதில் பார்ப்போம். பழங்களால் உருவாக்கப்படும் பேஸ்பேக்குகள் பெண்களின் சருமத்தை பளபளப்பாக வைக்கிறது. ஆனாலும் முகப்பரு இருப்பவர்கள், பேஸ்பேக்குக்கு பயன்படுத்தும் பழங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சில வகை பழங்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துவது உண்டு. எந்தவகை பழங்கள் என்னென்ன பலன் தரும்: திராட்சை பழத்தை மிக்சியில் போட்டு அடித்து அந்த சாறை பயன்படுத்தி சருமத்திற்கு தேய்த்து மஜாஜ் செய்தால் சருமம் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

முகம் பொலிவு பெற…” இந்த ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க”… நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!!

உங்களது சருமம் பளபளப்பாக இருக்க வீட்டில் உள்ள பொருட்களை வைத்து பராமரிக்கலாம். ஒரு டீஸ்பூன் பாதாம் பொடியில், முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து, பேஸ்ட் செய்து அதனுடன் அரை டீஸ்பூன் எலுமிச்சம் சாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தின் நிறம் பொலிவடையும். வெள்ளரிக்காயை அரைத்து அதனுடன் பால் சேர்த்து முகத்தில் மாஸ்க் போல் போட்டு, வாரத்திற்கு மூன்று நாட்கள் இப்படி செய்து வந்தால் முகத்தில் எந்தவித […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

கோடை கால சரும பிரச்சனைகளை தீர்க்கும் க்ரீன் டீ ஃபேஸ் பேக்குகள்!

க்ரீன் டீயில் உள்ள அதிகப்படியான ஃப்ளேவோனாய்டுகள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உடலுக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் எண்ணற்ற நன்மைகளைத் தருகின்றன. மேலும் க்ரீன் டீயில் டானிக் ஆசிட் நிறைந்திருப்பதால், சரும சுருக்கங்கள், கரும்புள்ளிகள், பொலிவிழந்த சருமம் போன்றவற்றை தடுப்பதில் சிறந்தது. சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய க்ரீன் டீயை பயன்படுத்தி எப்படி ஃபேஸ் பேக் போடுவது என்பது குறித்து இங்கு காண்போம். க்ரீன் டீ & மஞ்சள் தூள் – நார்மல் சருமத்திற்கு மஞ்சள் தூளுடன், 1 […]

Categories

Tech |