Categories
உலக செய்திகள்

அவசர ஒப்புதலுக்கு விண்ணப்பித்துள்ள ஃபைஸர் – விரைவில் கொரோனா தடுப்புமருந்து?

கொரோனா தடுப்புமருந்தை மக்களிடம் பயன்படுத்த அவசர ஒப்புதல் வேண்டி அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் ஃபைஸர் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. கரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க சர்வதேச அளவில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. உலகெங்கும் 10 நிறுவனங்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்துகள், தற்போது மூன்றாம்கட்ட மருத்துவப் பரிசோதனையில் உள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் ஃபைஸர் நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் (BioNTech) என்ற நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்தும், மாடர்னா நிறுவனத்தின் கரோனா தடுப்பு […]

Categories

Tech |