Categories
மாநில செய்திகள்

ஃபோர்டு விவகாரம்…. முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை….!!!!

இந்தியாவின் கார் உற்பத்தியை நிறுத்துவதாகவும், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் செயல்பட்டு வருகின்ற இரண்டு கார் உற்பத்தி தொழிற்சாலைகளை மூட போவதாகவும் போர்டு கார் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் போர்டு நிறுவனத்துடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் முக்கிய அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். நேற்று மறைமலைநகரில் உள்ள தொழிற்சாலை ஊழியர்களுடன் போர்டு நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதையடுத்து இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுவரும் ஆலோசனை கூட்டம் […]

Categories

Tech |