Categories
சினிமா

“அகண்டா” திரைப்படம் தமிழில்…. வெளியான தகவல்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!!

நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் “அகண்டா” திரைப்படம் தனியார் தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பாக இருக்கிறது. கடந்த வருட இறுதியில் ஆந்திரா, தெலுங்கானாவில் வெளியாகிய அகண்டா திரைப்படம் கொரோனா சூழ்நிலையிலும் நல்ல வசூலை (ரூபாய் 200 கோடிக்கு மேல்) குவித்தது. இந்த திரைப்படத்தை இயக்குனர் கோயபதி சீனு இயக்கியிருந்தார். இதற்கு முன்னதாக லெஜெண்ட், சிம்ஹா உள்ளிட்ட படங்களில் இணைந்து இந்த கூட்டணி தற்போது அகண்டா திரைப்படம் வாயிலாக ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |