Categories
உலக செய்திகள்

நிலைதடுமாறிய படகு…. அகதிகளின் பரிதாப நிலை…. பிரபல நாட்டில் சோக சம்பவம்….!!

அகதிகள் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். லிபியா நாட்டின் மேற்கு பகுதியில் சப்ரதா என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் அருகே கடலில் சென்று கொண்டிருந்த மரப்படகு ஒன்று எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இந்த படகில் உள்நாட்டு போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்று கொண்டிருந்தனர். இந்த சம்பவம்  குறித்த தகவல் அறிந்த லிபியா கடலோர காவல்படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு […]

Categories
உலகசெய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி…. அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரிப்பு…. அவதியில் அகதிகள்….!!

உக்ரைனில் இருந்து வெளியேறிய பொதுமக்கள் அண்டை நாடுகளில் ஒன்றான போலந்தில் அதிகளவு அகதிகள் தஞ்சமடைந்து வருகின்றன. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர்  தொடங்கி இன்றுடன் 32  நாளை எட்டியுள்ளது.  ரஷ்யா ராணுவப் படைகளின் தாக்குதலால் உக்ரேன் நாட்டில் இருந்து பொதுமக்கள் போலந்து நாட்டிற்கு அகதிகளாக வந்து கொண்டு இருக்கின்றனர் என்று போலாந்து அரசு தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைன் நாட்டில் போர் தொடங்கியத்தில்  இருந்து 22 லட்சத்திற்கும்  மேலான பொதுமக்கள் போலந்து நாட்டிற்கு வந்ததாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  […]

Categories

Tech |