Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் அகதிகளுக்கு…. வேலை கொடுத்த உணவகம்…. அதிரடி விசாரணை நடத்திய போலீசார்….!!

அகதிகளுக்கு வேலை கொடுத்த உணவகத்தின் மீது பல தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் பெர்ன் பகுதியில்  Tenz Momo என்னும் திபெத்திய உணவகம் அமைந்துள்ளது. அந்த உணவகம் அகதிகளுக்கு உதவும் வகையில் வேலை கொடுத்துள்ளது. ஆனால் அகதிகளுக்கு எப்படி வேலை கொடுக்கலாம்? என பொதுமக்கள் பலரிடமிருந்து கேள்விகள் எழுந்துள்ளது. இதனையடுத்து போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய அதிரடி விசாரணையில் Tenz Momo உணவகம் அகதிகளுக்கு […]

Categories

Tech |