Categories
உலக செய்திகள்

பொருளாதார வீழ்ச்சி…. ஆப்கான் சென்ற அகதிகள் செயலாளர்…. வெளியிட்ட முக்கிய அறிக்கை….!!

ஆப்கான் பொருளாதார நிலைமை குறித்து நார்வே அகதிகள் கவுன்சில் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு சென்றுள்ள நார்வே அகதிகள் கவுன்சிலின் பொது செயலாளரான Jan Egeland அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. அங்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வங்கி அமைப்பு எப்போது வேண்டுமானாலும் சரிவடையலாம். மேலும் நான் பல குடும்பங்களிடம் விசாரித்தேன். அப்பொழுது அவர்களில் பலர் தேநீர், காய்ந்த மாறும் பழைய ரொட்டித்துண்டுகளை உண்டு உயிர் வாழ்வதாக என்னிடம் கூறினார்கள். இப்படியே தொடர்ந்தால் […]

Categories

Tech |