Categories
உலக செய்திகள்

‘குடும்பத்துடன் சேர்த்து வையுங்கள்’…. மழையில் போராட்டம் நடத்தும் அகதிகள்…. பதிலளிக்க மறுக்கும் அதிகாரிகள்….!!

 அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் முன்பாக சிலர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கையிலுள்ள கொழும்பில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் அமைந்துள்ளது. அதன் முன்பாக ஈரான் நாட்டைச் சேர்ந்த அகதிகள் சிலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் அகதிகள் சரியான பதில் கிடைக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக கூறியுள்ளனர். அதிலும் 2018-2019 ஆம் ஆண்டில் இலங்கைக்கு  அகதிகளாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் வந்தனர். அவர்களை அண்மையில் தான் கனடா மற்றும் அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளனர். எனினும் […]

Categories

Tech |