Categories
உலக செய்திகள்

“திருமணமானவுடன் பிரிந்த அகதி தம்பதி!”.. 3 வருடங்கள் கழித்து கிடைத்த மகிழ்ச்சி.. நெகிழ்ச்சியான சம்பவம்..!!

திருமணமானவுடன் பிரிய நேர்ந்த அகதி தம்பதி மூன்று வருடங்கள் கழித்து, தங்கள் வாழ்க்கையை தொடங்கவுள்ளதால் எல்லையற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.  இஸ்லாமிய சிறுபான்மை பிரிவை சேர்ந்த ரஷீத் அஹ்மது மற்றும் வீர்தா ரஷீத் தம்பதி, கடந்த 2018-ல் திருமணம் செய்துள்ளனர். வீர்தா, பாகிஸ்தான் நாட்டில் இருந்து தப்பி 15 வருடங்களுக்கும் அதிகமாக ஈரான் நாட்டில் அகதியாக இருந்திருக்கிறார். இந்நிலையில், இவர்களுக்கு திருமணமானவுடன் ரஷீத் கனடா சென்றுவிட்டார். இதனால், இத்தம்பதி, தொலைபேசியிலேயே வாழ்க்கை நடத்தி வந்திருக்கிறார்கள். அரிதாக என்றைக்காவது விடுமுறை […]

Categories

Tech |