Categories
உலக செய்திகள்

“லண்டன் நகரில் அகதிச்சிறுமியான அமல் பொம்மை!”.. உற்சாகமாக வரவேற்கும் குழந்தைகள்..!!

அகதி குழந்தைகளுக்கான பொம்மை, பல நாடுகளுக்கு சென்றுவிட்டு தற்போது லண்டன் நகருக்கு வந்தடைந்திருக்கிறது. அகதி குழந்தைகள் தங்கள் குடும்பங்களை விட்டு பிரிந்து வாழ்வதால், ஏற்படும் துயரங்களை வெளிப்படுத்தும் வகையில், ஒரு தனியார் நிறுவனத்தின் சார்பில் 9 வயது கொண்ட சிறுமி போன்ற பொம்மை தயாரிக்கப்பட்டது. இந்த பொம்மை சுமார் பதினொன்றரை அடி உயரத்தில் இருக்கிறது. அமல் என்று பெயரிடப்பட்ட இந்த பொம்மை, கடந்த ஜூலை மாதத்தில் துருக்கியிலிருந்து,  8000 கிலோமீட்டருக்கான பயணத்தை தொடங்கியது. இதனை, பொம்மலாட்ட கலைஞர்கள் […]

Categories

Tech |