Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி..! லிப்ட் அறுந்து விழுந்து 8 தொழிலாளர்கள் பலியான சோகம்..!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் லிப்ட் அறுந்து விழுந்து 8 தொழிலாளர்கள் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத்தில் குஜராத் பல்கலைக்கழகம் அருகே உள்ள ஆஸ்பயர் என்ற கட்டிடத்தில் கட்டுமான பணி நடந்து வந்தது. இந்நிலையில், லிப்ட் பழுதாகி 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். ஆஸ்பியர்-2 என்ற பெயரில் கட்டிடம் கட்டும் போது ஏழாவது மாடியில் இருந்து லிஃப்ட் பழுதடைந்ததில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்பயர் 2 என்ற கட்டிடத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

(2022) உலகின் 50 மகத்தான இடங்கள்: பட்டியலில் இடம்பிடித்த அகமதாபாத்…. மத்திய உள்துறை மந்திரி வாழ்த்து….!!!!

இந்தியாவின் முதலாவது யுனெஸ்கோ உலகபாரம்பரிய நகரான அகமதாபாத், டைம் பத்திரிகையால் “2022ன் உலகின் 50 மகத்தான இடங்கள்” பட்டியலில் சேர்க்கப்பட்டு இருப்பதாக நாட்டு மக்களுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். இந்தியாவின் முதலாவது யுனெஸ்கோ உலக பாரம்பரிய நகரான அகமதாபாத், டைம் பத்திரிகையால் 2022ன் உலகின் 50 மகத்தான இடங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருப்பது ஒவ்வொரு இந்தியருக்கும், குறிப்பாக குஜராத் மக்களுக்கு மிகுந்த பெருமைக்குரிய விஷயம் ஆகும். ஆகவே அனைவருக்கும் வாழ்த்துக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: 38 பேருக்கு தூக்கு…. 11 பேருக்கு ஆயுள் தண்டனை… அதிரடி தீர்ப்பின் பின்னணி என்ன?….!!!!

கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல்வேறு இடங்களில் 1 மணி நேரத்தில் 21 குண்டுகள் வெடித்தது. இந்த தொடர் குண்டு வெடிப்பில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு பழி வாங்கும் வகையில் இந்திய முஜாஹிதீன் பயங்கரவாதிகள் குண்டு வெடிப்பு தாக்குதலை நிகழ்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 : ஐபிஎல் மெகா ஏலம் எப்போது …? பிசிசிஐ-யின் மாஸ்டர் பிளான் ….! வெளியான முக்கிய தகவல் ….!!!

15-வது  சீசன் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . 15-வது ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருப்பதாக  என்ற தகவல் வெளியாகியுள்ளது.அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7 , 8 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் ஐபிஎல் ஏலம் நடைபெற இருப்பதாக பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .மேலும் இந்த மெகா ஏலம் 2 நாட்கள் நடைபெறுகிறது . […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 சீசன் மெகா ஏலம் எப்போது ….? வெளியான முக்கிய தகவல் ….!!!

15-வது சீசன் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வருகின்ற ஜனவரி மாதம்  2-வது வாரம் நடக்க  இருப்பதாக பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் புதியதாக லக்னோ ,அகமதாபாத் ஆகிய 2 அணிகள் இடம்பெற்றுள்ளன .இதனிடையே  ஏற்கனவே இருந்த ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது .இந்நிலையில் அடுத்த சீசனுக்கான ஐபிஎல் மெகா ஏலம் வருகின்ற ஜனவரி மாதம்  2-வது வாரம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மனைவியை வைத்துக்கொண்டு… கணவன் செய்த அட்டகாசம்… கைது செய்த போலீஸ்..!!

மனைவிக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டதை தொடர்ந்து அவரை தனிமைப்படுத்தி விட்டு வீட்டிற்குள் நான்கு பெண்களை அழைத்து வந்து குடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத்தில் உள்ள கிரீன் அவென்யூ என்ற பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணிற்கு கடந்த வாரத்திற்கு முன்பு  கொரோனா தொற்று  ஏற்பட்டது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட அவரது கணவர் நான்கு பெண் நண்பர்களை அழைத்து மது விருந்து வைத்துள்ளார். அந்த விருந்தில் கலந்து கொண்ட […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனாவிற்கு இது தீர்வல்ல!”.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. வெளியான புகைப்படம்..!!

கொரோனோவிற்கு எதிராக தடுப்பூசி மட்டும் தான் செயல்படும் என்றும் மாட்டுசாணங்ளை உடலில் தேய்க்காதீர்கள் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.    குஜராத் மாநிலத்தில் இருக்கும் அகமதாபாத்தில் வாரந்தோறும் மாட்டுச் சாணத்தையும் கோமியத்தையும் உடல் முழுக்க தேய்த்தால் கொரோனாவை எதிர்க்கும் சக்தி கிடைக்கும் என்று நம்புகிறார்கள். இதனை கண்டித்துள்ள மருத்துவ நிபுணர்கள், கொரோனோவை எதிர்க்கக்கூடிய சக்தி கிடைக்கும் என்று மாட்டு சாணத்தை தேய்த்தால் வேறு பல நோய்கள் ஏற்படலாம் என்கின்றனர். மேலும் மாட்டு சாணம் கொரோனாவிற்கு எதிராக பலனளிக்கும் என்பதை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா காலத்தில் அதிர்ச்சி… ஒரே நேரத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்..!!!

கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில், அகமதாபாத்தில் உள்ள சனந்தில் நடந்த ஒரு மத நிகழ்வின்போது ஆயிரக்கணக்கானோர் திரண்ட வீடியோ இணையத்தில் பரவி நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத்தில் சனந் எனும் ஊரில் அண்மையில் நடந்த ஆன்மீக விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கெடுத்தாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அம்மன் கோயிலுக்கு பால்குடம் எடுப்பது போன்ற நடைபெற்ற இந்த மத திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி ஊர்வலமாக குடம் தூக்கி சென்றுள்ளனர். ஆனால் இந்த கூட்டத்தில் யாரும் […]

Categories
கொரோனா

இறந்த மகனிடம் போன் பேசும் தாய்…. கண்கலங்க வைக்கும் காட்சி…. கொரோனாவினால் ஏற்பட்ட சோகம்….!!

அகமதாபாத்தில் இறந்த மகனிடம் அவரது தாய் போன் பேசும் சம்பவம் பார்ப்போரை கண் கலங்க வைத்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து மருந்துகள், படுக்கைகள் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

ஃபேஸ்புக்கில் நூதன திருட்டு…. ஏமாந்து போன சிவில் இன்ஜினியர்….

அகமதாபாத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ஐபோனை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக ஏமாற்றிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். அகமதாபாத் சேர்ந்த கந்தர்ப் பட்டேல் (27) சிவில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் ஃபேஸ்புக் விளம்பரம் ஒன்றில் ஐ போன் 11 என்ற  மொபைலை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய இருப்பதாக பதிவிடபட்டிருந்தது. ஆகையால் கந்தர் பட்டேல்  ஆசைப்பட்டு அதில் உள்ள காண்டாக்ட் நம்பரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவருடன் பேசிய நபர் தன்னை ‘ராணுவ […]

Categories
மாநில செய்திகள்

“நான் அல்லாஹ்விடம் போறேன்”.. கணவர் சுதந்திரமாக இருக்கட்டும்… மகிழ்ச்சியுடன் இளம்பெண் அதிர்ச்சி முடிவு…!!

குஜராத்தில் சபர்மதி ஆற்றில் ஒரு இளம்பெண் சிரித்த முகத்துடன் காணொளி பதிவு செய்து விட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத்தில் 23 வயதுடைய ஆயிஷா மக்ரானி என்ற பெண் சபர்மதி ஆற்றிலிருந்து காணொளியில் பேசுகிறார். அதில் நான் அடுத்த சில நொடிகளில் செய்யும் செயலுக்கு நானே பொறுப்பு என்றும் இதில் எவருக்கும் தொடர்பு இல்லை என்றும் கூறுகிறார். மேலும் சிறிது காலமே உயிர் வாழ கடவுள் நமக்கு அனுமதி அளிக்கிறார். என் […]

Categories
தேசிய செய்திகள்

மோடி ஸ்டேடியம்… அதானிக்கு ஒரு End… ரிலையன்ஸ்-க்கு ஒரு End… செம கலாய்…!!!

அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஸ்டேடியம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதை பலரும் கலாய்த்து வருகிறார்கள். உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோட்டேரா ஸ்டேடியத்தின் பெயர் நரேந்திர மோடி ஸ்டேடியம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்டேடியத்தை புதுப்பிக்கும் முன்பு சர்தார் வல்லபாய் படேல் ஸ்டேடியம் என பெயரிடப்பட்டிருந்த நிலையில், தற்போது புதுப்பிக்கப்பட்ட பிறகு மோடி பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மைதான திறப்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, கிரண் ரிஜிஜு, […]

Categories
தேசிய செய்திகள்

கணவர் வீட்டின் முன் விஷம் குடித்த மருத்துவர்…”தொடையில் எழுதியிருந்த பெயர்கள்”… விசாரணையில் வெளிவந்த உண்மை..!!

கணவனின் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட பெண் தனது தற்கொலைக்கு இவர்தான் காரணம் என்று தொடையில் எழுதி வைத்துள்ளார். அகமதாபாத்தைச் சேர்ந்த ஹிதேந்திரா பட்டேல், மருத்துவராகப் பணி புரியும் ஹர்ஷா படேல் என்ற பெண்ணை கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டாவது திருமணம் செய்தார். நேற்று முன்தினம் ஹர்ஷா படேல் தனது கணவர் வீட்டின் முன்பு நின்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த ஆபத்து… கொரோனாவை விட கொடிய நோய்… என்னென்ன அறிகுறிகள்..?

கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில் மற்றொரு கொடிய நோய் பரவி வருவது மேலும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. குஜராத், டெல்லி, மும்பை மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் அரிய வகைப் பூஞ்சை நோயான மியூகோமிகோசிஸ் என்ற பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அகமதாபாத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட 44 பேரில் 9 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இந்த தொற்று நோய் கண் பார்வை இழப்பை ஏற்படுத்துகிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. டெல்லியில் உள்ள சர் கங்கா […]

Categories
உலக செய்திகள்

வேகம் எடுத்த கொரோனா…. இரவு முதல் காலை வரை…. மீண்டும் ஊரடங்கு நடைமுறை….!!

கொரோனாவின் வேகம் அதிகரிப்பதால் அகமதாபாத் மாநகராட்சியில் ஊரடங்கை  அமல்படுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.  குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் அதை தடுப்பதற்காக மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைய தொடங்கிய பிறகு ஊரடங்கில் இருந்து மத்திய அரசு தளர்வுகளை அறிவித்திருந்தது. இந்நிலையில் அகமதாபாத் நகரில் தற்போது கடந்த சில தினங்களாக கொரோனாவின் வேகம் அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் படுக்கைகள் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து – 8 பேர் பரிதாப பலி

குஜராத் மாநிலம் அகமதாபாத் நவ்ரங் பூரா பகுதியில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஷ்ரோ மருத்துவமனையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த தீ விபத்தில் 8 பேர் பலியாகி இருக்கிறார்கள். தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் மீட்புப்படையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

Categories
தேசிய செய்திகள்

மைதானத்தை டிரம்ப் திறக்கலை…. திடீர் மாற்றம் ஏன் ? வெளியுறவுத்துறை விளக்கம் …!!

அகமதாபாத் வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மோதேரா மைதானத்தை திறந்து வைக்கப்படுவதில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பெருமைகளில் ஒன்றாக இணைய உள்ள அகமதாபாத் மோதேரா கிரிக்கெட் மைதானத்தை  கிரிக்கெட் மைதானத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திறந்து வைக்கப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 2 நாள் அரசு முறை பயணமாக திங்கட்கிழமை இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிரதமர் மோடியுடன் இணைந்து மோதேராமை தானத்தை பார்வையிட மட்டுமே செய்வார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன் […]

Categories
தேசிய செய்திகள்

அதிபர் டிரம்ப்- பிரதமர் மோடி சந்திப்பு : 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு..!!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்திய பயணத்தின் போது இந்தியா- அமெரிக்கா இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட்  டிரம்ப் இரண்டு நாள் பயணமாக 24 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு வருகிறார். இதையடுத்து அதிபர் டிரம்ப் 25-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின்போது முக்கியமான 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுதுறை அமைச்சக செய்தி […]

Categories

Tech |