Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 :அகமதாபாத் அணியின் பெயர் இதுதான் …..! வெளியான அதிகார்வப்பூர்வ அறிவிப்பு ….!!!

ஐபிஎல் 2022 சீசனில் புதிதாக சேர்க்கப்படுள்ள அகமதாபாத் அணியின் அதிகாரப்பூர்வ பெயர் வெளியாகியுள்ளது. 15-வது சீசன் கிரிக்கெட் தொடர் வருகின்ற மார்ச் மாதம் தொடங்குகிறது.இந்நிலையில் இந்த ஆண்டு புதிதாக லக்னோ ,அகமதாபாத் ஆகிய 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அணியின் பெயர்கள் வெளியாகி உள்ளது. இதில் லக்னோ அணிக்கு “லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்” என்று பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் புதிய அணியான அகமதாபாத் அணிக்கு “குஜராத் டைட்டன்ஸ்” என பெயரிடப்பட்டுள்ளது .மேலும் அந்த அணியின் கேப்டனாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 : கேப்டனாக அவதாரமெடுக்கும் ஹர்திக் பாண்டியா …. ! எந்த அணிக்கு தெரியுமா ….? வெளியான முக்கிய தகவல் ….!!!

15 -வது சீசன் ஐபிஎல் போட்டியில் அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா  நியமிக்கப்பட இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது. 15 -வது சீசன் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதேசமயம் 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் லக்னோ, அகமதாபாத் ஆகிய புதிய இரு அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் இத்தொடரில் விளையாடுகின்றன. அதன்படி லக்னோ, அகமதாபாத் ஆகிய 2 அணிகளும் இரண்டு உள்நாட்டு வீரர்கள் மற்றும் ஒரு அயல்நாட்டு வீரரை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 :அகமதாபாத் மீதான சூதாட்ட சர்ச்சை….! விசாரிக்க கமிட்டி அமைக்கப்படும் – ஜெய்ஷா…..!!!

அடுத்த சீசன் ஐபிஎல்-லின் புதிய அணியான அகமதாபாத்  அணி மீது எழுந்த  சர்ச்சை குறித்து  விசாரணை நடத்தப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் புதிதாக லக்னோ , அகமதாபாத் ஆகிய 2 அணிகள் இடம்பெற்றுள்ளன.இதில் அகமதாபாத் அணியை ரூபாய் 5,625 கோடிக்கு சி.வி.சி.கேப்பிட்டல் நிறுவனம் வாங்கியுள்ளது. இதனிடையே அந்நிறுவனம் வெளிநாடுகளில் உள்ள சூதாட்ட நிறுவனங்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதனிடையே பிசிசிஐ-யின் 90-வது செயற்குழு பொதுக்கூட்டம் கொல்கத்தாவில் நேற்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் அணிக்கு பயிற்சியாளராகும் ரவி சாஸ்திரி ….! வெளியான முக்கிய தகவல் ….!!!

அடுத்த சீசன் ஐபிஎல் தொடரில் அகமதாபாத் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . 7-வது டி20 உலக கோப்பை தொடர் கடந்த அக்டோபர் மாதம் 17-ம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் நடப்பு உலக கோப்பை தொடருக்குப் பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ரவிசாஸ்திரி பதவிக்காலம் முடிவடைகிறது. இதனால் அவருக்கு பதிலாக அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே […]

Categories

Tech |