Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இப்படிதா நடந்திருக்கும்…. திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. வேலூரில் பரபரப்பு….!!

அகர்பத்தி தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி குமரப்பநகரில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கிறிஸ்டியான் பேட்டையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அருகில் அகர்பத்தி தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகின்றார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக கம்பெனி அடைக்கப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் கடந்த வாரம் அகர்பத்தி உற்பத்தி தொடங்கியது. இதனையடுத்து வழக்கம்போல் பணி முடிந்தபின் தொழிலாளர்கள் கம்பெனியை அடைத்து விட்டு சென்றுள்ளனர். […]

Categories

Tech |