Categories
மாநில செய்திகள்

“காய்ந்த, கீழே விழும் நிலையில் உள்ள மரங்களை உடனே அகற்றுங்க”….. சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு….!!!!

காய்ந்த மற்றும் கீழே விழும் நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த சில தினங்களாக அவ்வபோது மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. அப்போது திடீரென்று மரங்கள் சாய்ந்து விழுவதால் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்த விபத்துக்களால் சில நேரங்களில் பொதுமக்களுக்கு காயங்களும் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. நேற்று இரவு சென்னையில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்க பித்தப்பையில் கல் இருக்கா…?” அப்ப நீங்க இந்த உணவெல்லாம் கட்டாயம் சாப்பிடக்கூடாது”… தெரிஞ்சுக்கோங்க..!!

உங்கள் செரிமானத்தில் பித்தப்பை முக்கிய பங்கு வகிக்கிறது. இது உங்கள் உணவை உடைக்க அவசியமான ஒரு பச்சை நிற திரவமான பித்தத்தை சேமிக்கிறது.நீங்கள் பித்தப்பைக் கற்களால் கண்டறியப்பட்டால், பித்தப்பையில் திடமான துகள்களின் சிறிய வைப்பு இருக்கும், அவை புறக்கணிக்கப்பட்டால் ஆபத்தானதாக மாறும். பருமனானவர்கள் அல்லது விரைவாக உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் நபர்களுக்கு பித்தப்பைக் கற்கள் வரும் வாய்ப்புகள் அதிகம். பித்தத்தில் காணப்படும் கொழுப்பு மற்றும் பிற பொருட்களிலிருந்து பித்தப்பை கற்கள் உருவாகின்றன. இந்தப் பித்தப்பை கற்கள் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்ற … இத செய்யுங்க போதும்… கரும்புள்ளி மறைந்துவிடும்..!!

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை உப்பின் மூலம் எளிதாக நீக்க முடியும். எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பார்ப்போம் . சில பெண்களுக்கு முகத்தில் உள்ள கரும்புள்ளிகளால் சருமம் பொலிவிழந்து காணப்படும். இவற்றை எளிதாக உப்பு மூலம் சரிசெய்யலாம். சிறிதளவு உப்பை ரோஸ் வாட்டர் கலந்து மென்மையாக முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யவேண்டும். பின்னர் மென்மையான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரம் இருமுறை செய்தால் முகத்தில் கரும்புள்ளிகள் நீங்குவதோடு இறந்த செல்களும் நீங்கி முகம் பொலிவு பெறும். […]

Categories

Tech |