Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நகராட்சி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி…. பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…!!!

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானியில் நகராட்சிக்கு சொந்தமான பகுதிகளில் சிலர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்த இடத்தை மீட்பது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நகராட்சிக்கு சொந்தமான இடங்களை மீட்கலாம் என தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு இடங்களுக்கு சென்று அந்த மக்களிடம் நகராட்சிக்கு சொந்தமான இடங்களை காலி செய்யுமாறு கூறியுள்ளதோடு நோட்டீஸும் அனுப்பியுள்ளனர். ஆனால் ஒரு வார […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நீர்நிலை ஆக்கிரமிப்புகள்….. அகற்றும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள்…. கதறி அழுத பெண்கள்….!!!!

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் பகுதியில் முல்லா ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது வருவாய்துறை அதிகாரிகள் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 161 கடைகள் மற்றும் வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.‌ கடந்த சில நாட்களுக்கு முன்பாக அதிகாரிகள் சில வீடுகள் மற்றும் கடைகளை அகற்றினார். இதைத் தொடர்ந்து நேற்று வருவாய்த்துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக வந்தனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கூடலூர்- ஊட்டி சாலையில் ஆபத்தான மரங்களை அகற்றும் பணி”…. மும்முரமாக ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர்….!!!!!

கூடலூர்-ஊட்டி சாலையில் ஆபத்தான மரங்களை அகற்றும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் சென்ற ஒரு வாரமாக தொடர் கனமழை பெய்து வருகின்றது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலங்கள் உடைந்தது. மேலும் மரங்கள் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்ற இரண்டு நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில் மீட்பு படையினர் நான்கு குழுக்களாக பிரிந்து ஓவேலி, கூடலூர் நகரம் உள்ளிட்ட பல இடங்களுக்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்புகளை அகற்றி… “மரக்கன்றுகளை நட்ட அதிகாரிகள்”…. நன்றி தெரிவித்த மக்கள்..!

கறம்பக்குடி அருகில் ரெகுநாதபுரம் புது விடுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு அதிகாரிகள் மரக்கன்றை  நட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகில் ரெகுநாதபுரம் புது விடுதியில் உள்ள கடை வீதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்சி கொடி கம்பங்கள் நடப்பட்டுள்ளன மற்றும் கடைகள், கட்டிடங்கள் இருந்தன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு விபத்து அடிக்கடி ஏற்படுகின்றது. எனவே இந்த ரோட்டை அகலப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி நெடுஞ்சாலைதுறை சார்பாக […]

Categories

Tech |