Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. புத்தாண்டுக்கு டபுள் ஜாக்பாட்…. வெளியான புதிய தகவல்….!!!!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டு வருகிறது. அதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களது ஊழியர்களுக்கு அகலவிலைப்படியை வழங்கி வருகின்றன. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக அவல விலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பல கோரிக்கைகளுக்கு பிறகு அகலவிலைப்படி உயர்த்தப்பட்டு மீண்டும் வழங்கப்பட்டது. 34 சதவீதமாக வழங்கப்பட்டு வந்தஅகலவிலைப்படி கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையின் போது நான்கு சதவீதம் உயர்த்தப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. இனி இவர்களுக்கும் அகலவிலைப்படி…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு மருத்துவமனை மற்றும் ஆயுர்வேத பயிற்சி ஊழியர்களைப் போலவே கால்நடை மருத்துவ பயிற்சி ஊழியர்களுக்கும் இனி அகல விலைப்படி வழங்குவதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மருத்துவ,ஆயுர்வேத மற்றும் கால்நடை மருத்துவ பயிற்சி ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உதவித்தொகை வழங்கப்படும் என்று அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு நம் மாநில முதல்வர் அசோக் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார்.   இதுவரை மருத்துவ மற்றும் ஆயுர்வேத பயிற்சி ஊழியர்களுக்கு மட்டுமே […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. 3% உயர்வு…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஜனவரி அல்லது ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்வு நடைமுறைப்படுத்தப்படும். கடந்த ஆண்டு கொரோனா சாதாரணமாக அகவிலைப்படி உயர்த்தப்படவில்லை. அதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் DA 11 சதவீதம் உயர்த்தப்பட்டு 28 சதவீதம் அகவிலைப்படி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது நடப்பாண்டிற்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு ஜூலை மாதம் முதல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளித்து வருகிறது. மத்திய அரசை […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு….. அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை மூன்று தவணைகளுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்த அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. கொரோனா தொற்றுக்காகப் பெருமளவு தொகை செலவு செய்யப்படுவதாலும், போதிய நிதி ஆதாரம் இல்லாததாலும் இந்த முடிவெடுக்கப்பட்டது. ஓராண்டு இடைவெளிக்குப் பின் மத்திய அமைச்சரவை நேரடியாக பிரதமர் மோடி இல்லத்தில் அண்மையில் கூடியது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்தில் […]

Categories

Tech |