மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் 6 மாதங்களுக்கு ஒரு முறை அகலவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். இந்த வருடம் அகலவிலைப்படி கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு அகலவிலை படியை நான்கு சதவீதம் உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது.அதனால் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகலவிலைப்படி 38 சதவீதமாக உயர்ந்துள்ளது.இதனைத் தொடர்ந்து மாநில அரசு ஊழியர்களுக்கும் தற்போது அகலவிலைப்படையை நான்கு சதவீதம் உயர்த்தி டெல்லி மாநில அரசு […]
Tag: அகலவிலைப்படி உயர்வு
புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்வை வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகலவிலைப்படி 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்ட நிலையில் இந்த அகல விலைப்படி உயர்வு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் புதுச்சேரியிலும் அமலுக்கு வந்துள்ளது. புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் 34 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, 4 சதவீதம் உயர்த்தி, 38 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன்படி ஜூலை 1ஆம் தேதி […]
தமிழகத்தில் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு மூன்று சதவீதம் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,தமிழகத்தில் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அகல வேலைப்படி உயர்வு 31 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் மூன்று சதவீதம் உயர்வுடன் இந்த அகலவிலைப்படி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு மின்வாரிய ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா காரணமாக அகலவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி கடந்த ஜூலை மாதத்தில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.அடுத்தடுத்து அகலவிலைப்படி உயர்த்தப்பட்டு 34 சதவீத அகலவிலைப்படி உயர்வு கிடைத்தது.மத்திய அரசு அறிவிப்பை தொடர்ந்து பல மாநில அரசுகளும் தங்களது அரசு ஊழியர்களின் அளவிலைப்படி உயர்வை அறிவித்து வருகின்றன. சமீபத்தில் தமிழகத்திலும் அந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் தற்போது ஒடிசா மாநில அரசு அகலவிலைப்படி உயர்வை […]
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்படுவதாக சத்தீஸ்கர் மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. நீண்டகால எதிர்பார்ப்புகளுக்கு பிறகு சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியில் 34 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநில அரசும் தங்களது ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகின்றது. கொரோனா காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு 17சதவீதமாக இருந்த […]