Categories
தேசிய செய்திகள்

அயோத்தியில் களைகட்டிய தீப உற்சவம்…. 9 லட்சம் தீபங்கள்… புதிய கின்னஸ் சாதனை….!!

இந்தியா முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடி வெடித்து மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அயோத்தியில் தீப உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி அயோத்திய நகரின் சரயூ நதியின் கரையோரத்தில் 9 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி கொண்டாடப்பட்டது. இதானல் அயோத்தி முழுவதும் தீப ஒளியால் ஜொலி ஜொலித்தது. இதில் அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். மேலும் சிறப்பு விருந்தினராக […]

Categories

Tech |