Categories
உலக செய்திகள்

1000 ஆண்டுகள் பழைமை… “6 குழந்தைகள், 2 பெண்கள்”… மொத்தம் 14 மம்மிகள் கண்டுபிடிப்பு..!!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்து பதப்படுத்தப்பட்ட உடல்கள் அகழ்வாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெரு நாட்டின் தலைநகர் லிமா என்ற இடத்திற்கு அருகில் உள்ள காஜாமார்க்கில்லா  என்ற பகுதியில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்போது ஒரு இடத்தில் தோண்டும்போது “மம்மி” எனப்படும் பதப்படுத்தப்பட்ட 14 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 6 குழந்தைகள் உடல் என்றும் மற்றும் 2 பெண்கள் உடல் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெரு நாட்டின் பாரம்பரியத்தின் படி இறந்தவர்கள் வாழ்க்கை,அதோடு முடிவதில்லை என்றும் அவர்கள் வேறு […]

Categories
உலக செய்திகள்

தொடங்கப்பட்ட அகழாய்வு பணிகள்…. கண்டெடுக்கப்பட்ட பழமையான பொருட்கள்…. பாகிஸ்தானில் அறிய கண்டுபிடிப்பு….!!

கைபர் பக்துன்கவா மாநிலத்தில் அகழாய்வு பணிகள் நடத்தப்படத்தில் பௌத்தக் சமயத்தை சேர்ந்த கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் கைபர் பக்துன்கவா மாநிலத்தில் 1,800 ஆண்டுகள் பழமையான பௌத்தக் கலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த மாநிலத்தின் தொல்லியல் துறை இயக்குனர் சம்பத் கூறியதாவது, “கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாபு தேரி கிராம பகுதியில் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அந்த அகழாய்வில் 400க்கும் மேற்பட்ட பௌத்தக் சமயத்தை சேர்ந்த கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றினை பராமரிப்பதற்காக தற்போது […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கில் தளர்வு…. கீழடியில் மீண்டும் அகழாய்வு பணிகள் தொடக்கம்….!!!!

பண்டைய காலம் முதலே தமிழர்கள் நாகரிகத்தில் முன்னோடியாக விளங்கியவர்கள் என்பதை கீழடி அகழ்வாராய்ச்சி எடுத்துக் கூறி வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழடியில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொல்லியல் துறை சார்பாக 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வந்தன. அதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டு நடந்த அகழ்வாய்வில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் […]

Categories
மாநில செய்திகள்

கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வு பணிகள் தீவிரம் – மணலூரில் முதன் முதலாக பணிகள் தொடங்கியது!

கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வில் மணலூரில் முதன் முதலாக இன்று பணிகள் தொடங்கியுள்ளது. கீழடியில் மத்திய தொல்லியல் துறை 2015ம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டது. தொடர்ந்து 2 மற்றும் 3ம் கட்ட அகழாய்வை நடத்தியது. மூன்று அகழாய்வுகள் மூலம் 7,818 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அகழாய்வுப் பணியை மத்திய அரசு கைவிட்ட நிலையில் 4-ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது. இதில் 5,820 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. கடந்த ஆண்டு நடந்த 5ம் கட்ட அகழாய்வில் 33 […]

Categories

Tech |