Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பண்டைய கால பயன்பாடு… திரவப்பொருள் வடிகட்டும் குழாய்…. தொல்லியல் துறை அதிகாரிகள் ஆர்வம்…!!

அகழாய்வு பணியின்போது தொல்லியல் துறை அதிகாரிகளால் பத்து அடுக்கு செங்கல் கட்டுமானம் மற்றும் திரவ பொருள் வடிகட்டும் குழாய் ஆகியவற்றை கண்டுபிடித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல், சிவகளை, ஆதிச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் தற்போது அகழாய்வு பணி நடைபெற்று வருகின்றது. இதில் பண்டைய கால தமிழர்கள் நாகரீகத்துடன் வாழ்ந்தார்கள் என்பதற்காக சால சிறந்த எடுத்துக்காட்டுகள் உள்ளது. ஆகவே இந்த அகழ்வாய்வு பணியின்போது பண்டைய காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் பயன்படுத்திய தாழிகள், மண்பாண்ட பொருட்கள், போன்றவற்றை தொல்லியல் துறை […]

Categories

Tech |