Categories
உலக செய்திகள்

“12,000 வருட மர்மம்” ஆராய்ச்சியாளர்களை வியக்க வைத்த சம்பவம்….. என்ன‌ நடந்தது தெரியுமா…?

துருக்கியே நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சுமேரியர்கள், ஆரியர்கள், ரோமானியர்கள் உட்பட 25 நாகரிகங்களை சேர்ந்தவர்கள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெங்குளு டல்லா என்ற பகுதியில் கடந்த 10 வருடங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு முன்னதாக அரசு கட்டிடங்கள், ஒரு லட்சம் பாசிமணிகள், 130 மனிதர்களின் எலும்புக்கூடுகள், வீடுகள் போன்றவைகள் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது புதிதாக ஒரு கட்டிடத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது சுமார் 12,000 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட ஒரு அடுக்குமாடி கட்டிடத்தை தான் […]

Categories
தேசிய செய்திகள்

மண்ணுக்கு அடியில் அதிசயம்…. ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த…. அகழ்வாராய்ச்சி….!

மத்திய பிரதேசத்திலுள்ள பந்தவ்கர் தேசிய பூங்காவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான விஷ்ணு சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் போபால் பகுதியில் உள்ள பந்தவ்கர் தேசிய பூங்காவில் கலை மற்றும் பழம்பெரும் கலாச்சார அமைப்பை சேர்ந்தவர்கள் அகழ்வாராய்ச்சி செய்துள்ளனர். இந்த ஆராய்ச்சியில் 1000 ஆண்டுகள் பழமையான விஷ்ணு சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதோடு சிவன் மற்றும் பிரம்மாவின் சிலைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த விஷ்ணு சிலை கல்சுரிக் காலத்தின் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 40 அடி நீளமுள்ள இந்த […]

Categories
உலக செய்திகள்

கொலையாளியின் வீட்டில் அகழ்வாராய்ச்சி.. கண்டறியப்பட்ட 17 உடல்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!!

மெக்சிகோவில் கொலை குற்றவாளியின் வீட்டில் சுமார் 3700 எலும்பு துண்டுகள் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மெக்சிகோவில் கிரேட்டர் மெக்சிகோ சிட்டி என்ற பகுதியில் கொலை குற்றவாளியாக கருதப்படும் ஒரு நபரின் வீட்டில் புலனாய்வாளர்கள் அகழ்வாராய்ச்சி நடத்தியுள்ளனர். அதில் 3700 க்கும் அதிகமான எலும்புகள் கண்டறியப்பட்டுள்ளது. இவை சுமார் 17 நபர்களுடைய சடலங்களாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது மட்டுமல்லாமல் செல்போன்கள், கைப்பைகள், சாவி மற்றும் தங்க நகைகள் போன்ற பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு […]

Categories
உலக செய்திகள்

1000 வருடங்கள் பழமையான கோழி முட்டை.. சேதமடையாமல் இருந்த ஆச்சர்யம்..!!

இஸ்ரேல் நாட்டில் சுமார் 1000 வருடங்கள் பழமை வாய்ந்த கோழிமுட்டை கண்டறியப்பட்டுள்ளது.  இஸ்ரேலில் இருக்கும் யவ்னே என்ற நகரத்தில் அகழ்வராய்ச்சி பணி நடைபெற்றுள்ளது. அப்போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், கழிவுநீர் தொட்டியில் ஒரு கோழி முட்டையை பார்த்துள்ளனர். அந்த முட்டையுடைய ஓட்டை ஆராய்ந்து, 1000 வருடங்கள் பழமையானது என்று கண்டுபிடித்துள்ளனர். அது, பல வருடங்கள் கெடாமல் அப்படியே இருந்ததால் ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். மேலும் அதனுடைய அடியில் சிறு விரிசல் உள்ளதாக கூறுகிறார்கள். இது மட்டுமல்லாமல், அந்த கழிவுநீர் தொட்டியில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தமிழர்களின் வாழ்வியல் அடையாளங்கள்… ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில்… புதிய கண்டுபிடிப்பு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் அகழ்வாராய்ச்சி பணியில் சேதமுற்ற நிலையில் மண்பானை கண்டெடுக்கப்பட்டுள் ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு முதலில் இரண்டு குழிகள் தோண்டப்பட்ட போது மணிகள், பாசி, சிறுவர்கள் விளையாடும் சில்லுவட்டுகள், சேதமுற்ற நிலையில் சிறிய பானைகள், பானை ஓடுகள், பழங்கால மக்கள் பயன்படுத்திய கருப்பு கலர் உடைய மண் தட்டு, மண் கிண்ணங்கள், குடிதண்ணீர் பானைக்கு கீழே வைக்கும் மண்ணாலான பிரிமனை உட்பட பல பொருள்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதில் இறந்தவர் போர் வீரரா..? அகழ்வாராய்ச்சியில் கிடைத்த முதுமக்கள் தாழி… ஆராய்ச்சியாளர்கள் சோதனை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொந்தகையில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியின் போது 2-வது முதுமக்கள் தாழியில் எலும்புகள், மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியிலும், அதன் அருகே உள்ள அகரத்திலும், கொந்தகையிலும் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. கொந்தகையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் இரண்டு முதுமக்கள் தாழி முதலாவது குழியில் கண்டெடுக்கப்பட்டது. அதில் விலா எலும்புகள், முதுமக்கள் தாழியின் மனித மண்டை ஓடு, மூட்டு எலும்புகள், கை, கால் எலும்புகள், கூம்பு வடிவ இரண்டு மண் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தமிழர்களின் வாழ்வியலை தேடும் பணி… ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில்… புதிய கண்டுபிடிப்பு..!!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால பானைகள் சேதமுற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் தற்போது ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அங்கு சேதமுற்ற நிலையில் முதலாவது குழியில் சிறிய பானையின் வாய்ப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பானையின் பகுதி சிவப்பு கலரில் உள்ளது. அதே போல் இரண்டாவது குழியில் பழங்கால பெரிய பானையில் அடிப்பகுதி சேதமுற்ற நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தமிழர்களின் வாழ்வியலை தேடும் பணி… 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில்… அடுத்தகட்ட குழி..!!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியில் மேலும் ஒரு குழி தோண்டப்பட்டது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழர்களின் நாகரிகத்தை உலகிற்கு பறைசாற்றும் வகையில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கீழடியில் இரண்டு குழிகள் தோண்டப்பட்டது. அதில் சேதமுற்ற நிலையில் பானைகள், ஓடுகள், மட்பாண்டங்கள், மணிகள், பாசி ஆகிய பழங்காலப் பொருட்கள் கிடைத்தன. மேலும் அகரம், கொந்தகையிலும் தற்போது 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மூன்றாவதாக ஒரு குழி கீழடியில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தமிழர்களின் வாழ்வியல் அடையாளங்கள்… ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில்… புதிய கண்டுபிடிப்பு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் இரண்டு மண்கிண்ணங்கள் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்தது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டது. தமிழர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்தார்கள் என்பதை சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்பே கீழடி நாகரிகம் உலகிற்கு எடுத்துரைத்துள்ளது. பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. முதலில் அகழ்வாராய்ச்சி கீழடியில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு அகரத்திலும், கொந்தகையிலும் அடுத்தடுத்து […]

Categories
உலக செய்திகள்

“மண்பானைக்குள் தங்கக் காசுகள்”… இஸ்ரேல் நாட்டில் கண்டுபிடிப்பு…!!

இஸ்ரேலில் உள்ள ஒரு சதுக்கத்தில் சுத்தமான 24 காரட் தங்க நாணயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 9ஆம் நூற்றாண்டில் உபயோகிக்கப்பட்ட சுத்தமான 24 கேரட் தங்க நாணயங்கள் இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டில் நடந்த அகழ்வாராய்ச்சியில் சுமார் 1000 வருடங்களுக்கு முன்னதாக உள்ள தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரு சதுக்கத்தில் இளைஞர்கள் மற்றும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து பார்த்துக்கொண்டிருந்தபோது, அங்கு ஒரு மண்பானையில் நிறைய தங்க காசுகள் நிரப்பப்பட்டு இருந்தது. அதனை ஆராய்ச்சி செய்து பார்த்த போது அது […]

Categories

Tech |