கீழடியில் நடைபெற்ற ஆராய்ச்சியில் உறைகிணறு, முதுமக்கள் தாழி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் பகுதியில் கீழடியில் ஏழாம் கட்டட ஆராய்ச்சி நடைபெற்று வருகின்றது. இந்த ஆராய்ச்சியில் பாசி மணிகள், பெண்கள் காதில் அணியும் ஆபரணங்கள், மற்றும் சுடுமண் கிண்ணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் சுடுமண்ணால் ஆன மூன்று அடுக்கு உறை கிணறும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்ட சதுரவடிவிலான வெள்ளி நாணயத்தில் இருபுறமும் சூரியன், விலங்கு உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. […]
Tag: அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட சோழர்களின் வரலாற்று சுவடுகள்
சோழர் காலத்தை சேர்ந்த வடிகால் அமைப்பு போன்ற சுவர்களை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் அருகே மாளிகைமேடு பகுதியில் கடந்த மார்ச் மாதம் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வந்தன. அந்த ஆய்வில் பானை ஓடுகள்,சீன கலைநயமிக்க மணிகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன. மேலும் இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பாகத்தின் சுற்று சுவரானது ஆராய்ச்சியில் தென்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தின் காரணமாக அகழ்வாராய்ச்சி பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |