மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்திருக்கிறது. புது ஆண்டு இவர்களுக்கு அகவிலைப்படி அதிகரிப்புடன் தொடங்கும். மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 2023ல் அதிகரிக்கப்படவுள்ளது. வருடத்தின் தொடக்கத்தில் அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் கிடைக்கும். இந்த முறை ஊழியர்களின் அகவிலைப்படி(DA) 4% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த புது உயர்வுக்கு பின், ஊழியர்களின் அகவிலைப்படி 42 சதவீதத்தை எட்டும். 2023ம் வருடத்தின் முதல் DA அதிகரிப்பு குறித்த அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படும். ஹோலி பண்டிகைக்கு முன்பாக […]
Tag: அகவிலைப்படி
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது, அகவிலைப்படியானது அடுத்த வருடம் அதிகரிக்கப்படும். எனினும் அது எப்படி கணக்கிடப்படும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது முக்கிய ஆகும். ஏனென்றால் புது வருடத்தில், புதிய பார்முலா வாயிலாக அகவிலைப்படி கணக்கிடப்படும். இது தவிர்த்து மத்திய அரசு ஊழியர்கள் பெற்ற டிஏ உயர்வுக்கு வரியும் செலுத்தவேண்டும். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அகவிலைப்படி குறித்த கணக்கீட்டு சூத்திரத்தை மாற்றியுள்ளது. இதற்கிடையில் அகவிலைப்படி முழு வரிக்கு உட்பட்டது ஆகும். […]
ஒவ்வொரு வருடத்தை போன்று இந்த முறையும் ஊழியர்களின் அகவிலைப்படி ஜனவரி மாதத்தில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஒவ்வொரு வருடமும் 2 முறை அதிகரிக்கப்படுகிறது. அதாவது, முதல் முறை ஜனவரி மாதத்திலும், 2வது ஜூலையிலும் டிஏ அதிகரிப்பு வழங்கபடுகிறது. முன்னதாக ஜூலை மாத அகவிலைப்படி செப்டம்பர் 2022ல் அதிகரிக்கப்பட்டது. தற்போது அடுத்த அதிகரிப்பு குறித்த எதிர்பார்பானது அதிகரித்து உள்ளது. இது 2023ம் வருடம் ஜனவரி மாதத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. ஜனவரி 1ம் தேதி […]
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தி கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது 38 சதவீதம் அகவிலைப்படி பெற்று வரும் நிலையில் வரவிருக்கும் 2023 வருடம் அகவிலைப்படி மூன்று முதல் ஐந்து சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 18 மாத கால அகவிலைப்படி நிலுவைத் தொகையை தற்போது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே இந்த […]
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தி கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது 38 சதவீதம் அகவிலைப்படி பெற்று வரும் நிலையில் வரவிருக்கும் 2023 வருடம் அகவிலைப்படி மூன்று முதல் ஐந்து சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 18 மாத கால அகவிலைப்படி நிலுவைத் தொகையை தற்போது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே இந்த […]
2023-ம் வருடம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் நல்ல ஏற்றமிருக்கும் என ஊடகஅறிக்கைகள் தெரிவிக்கிறது. ஒரு மதிப்பீட்டின் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 3 -5 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும். மார்ச் 2023ல் மீண்டுமாக அகவிலைப்படியை உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டு உள்ளது. இந்த உயர்வின் படி ஊழியர்களின் அகவிலைப்படி 43 சதவீதமாக அதிகரிக்கும். இதனால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி உயர்வு 42 […]
மத்திய அரசானது தன் ஊழியர்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி செய்தியை வழங்கியுள்ளது. அதாவது ஏஐசிபிஐ இன்டெக்ஸ் வெளியிட்டுள்ள சில டேட்டாக்களின் அடிப்படையில், ஊழியர்களுக்குரிய அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் 2023 ஆம் வருடத்தின் துவக்கத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய அளவில் பரிசுத்தொகை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இம்முறை அகவிலைப்படியை 4 % வரை அரசாங்கம் உயர்த்துவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வரும் ஜனவரி மாதத்துக்குள் மத்திய அரசு அகவிலைப்படியை […]
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப் படியை 38 சதவீதம் வரை உயர்த்தி வணங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஓபிஎஸ் டுவிட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையே பாலமாக இருப்பவர்கள் அரசு ஊழியர்கள். ஒரு மனிதனை மனிதன் என்று அடையாளப்படுத்தி கல்வியையும் ஒழுக்கத்தையும் போதிப்பவர்கள் ஆசிரியர்கள். இப்படி பொறுப்பு மிக்க பணியில் இருக்கும் […]
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கவேண்டும் என்று தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எந்த தேதியிலிருந்து அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அதே தேதியில் இருந்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது காலம்காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை ஆகும். எனினும் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, கடந்த ஒன்றரை […]
திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தனது தேர்தல் வாக்குறுதியில் பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவோம் என முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். இந்த நிலையில் ஆட்சிக்கு வந்த பின் சுமையை காரணம் காட்டி வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி நிலையை காரணம் காட்டி தயக்கம் காட்டி வருவதாக அரசு ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகின்றது. இந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினுக்கு மட்டுமல்லாமல் தமிழக நிதி அமைச்சர் […]
சில நாட்களுக்கு முன் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரித்து 38 சதவிகிதமாக உயர்த்தி உள்ளது. மத்திய அரசின் இந்த அகவிலைப்படையை உயர்த்தும் முடிவால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் நிவாரணம் பெறுகின்றார்கள். இந்த நிலையில் தற்போது அகவிலைப்படி உயர்வின் முக்கிய அம்சங்கள் பற்றி இங்கே காண்போம். 1. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34 சதவீதத்திற்கு பதிலாக 38 […]
இந்தியாவில் பணவீக்கம், விலைவாசி உயர்வை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது. ஜனவரி-ஜூன் மற்றும் ஜூலை-டிசம்பர் என 6 மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். இதுவரை மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஜூலை-டிசம்பர் மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். பண்டிகை காலம் நெருங்கிவிட்ட நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருந்தனர். இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆறு மாதத்திற்கு ஒருமுறை மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது. அந்த வகையிலே ஜூன் மாதம் வரையிலான அறிவிப்பு ஏற்கனவே அமைச்சரவை ஒப்புதல் உடன் அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து ஜூலை மாதத்தில் இருந்து புதிய அகவிலைப்படி அமல்படுத்த வேண்டிய நிலையில், அதற்கான ஒப்புதலை இன்று மத்திய அமைச்சரவை மூலம் கிடைத்துள்ளது. நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு ஜூலை மாதம் ஒன்றாம் […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதிய குழு பரிந்துரையின் அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும். இதன் அடிப்படையில் தற்போது ஊழியர்களுக்கு 34 சதவீதம் வரை DA கிடைக்கிறது. 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்கள் அரசின் அகவிலைப்படி அறிவிப்பின் மூலம் பயனடைவார்கள். அகவிலைப் படியை அடிப்படை சம்பளத்தோடு பெருக்கி கணக்கிடப்படுகிறது. இந்த அகவிலைப்படி கணக்கின்படி ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு பிறகு அரசு DA வை மாற்றிக் கொண்டே இருக்கிறது. இதன் விளைவாக […]
ஜூலை முதல் அமலுக்கு வர இருக்கின்ற அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பிற்காக 65 லட்சத்திற்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றார்கள். இதன் அறிவிப்பு நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வரும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் செப்டம்பர் 28ஆம் தேதி அன்று அரசு நான்கு சதவீத உயர்வு பற்றி அறிவிக்க கூடும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கிறது. ஆனால் டி ஏ உயர்வு அறிவிப்புக்கு முன் அரசு ஊழியர்களுக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதாவது ஏழாவது […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு விஜயதசமிக்கு முன்பு சம்பள உயர்வை அறிவிக்க 7வது ஊதிய குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி உயர்வுக்கான அனுமானங்கள் வெளியாகி உள்ளது. மேலும் டி.ஏ.ஓக்கான பரிந்துரை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் செப்டம்பர் மாத கடைசி வாரத்தில் அகவிலைப்படி உயர்வுக்கு அரசு ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி […]
மத்தியஅரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 2 முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. முதல் அகவிலைப்படி உயர்வு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலும், 2வது அகவிலைப்படி உயர்வு ஜூலை -டிசம்பர் மாதம் வரையிலும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடியவிரைவில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த மாத சம்பளத்துடன் சேர்த்து மத்திய அரசு ஊழியர்களுக்கான DA வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நவராத்திரியின் 3ஆம் நாளான செப்டம்பர் 28ம் […]
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களது அகவிலைப்படி (DA) மற்றும் Dearness Relief (DR) உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் சில மாநிலங்களிலுள்ள அரசு ஊழியர்கள் இம்மாதம் சுதந்திர தினத்தையொட்டி சம்பள உயர்வை பெற்றுள்ளனர். அந்த வகையில் மகாராஷ்டிராவில் இருந்து தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கரிலிருந்து குஜராத் வரை, அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் இம்மாதம் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருந்தது. இதையடுத்து ஊதிய உயர்வு ஏற்பட்டது. இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஊதிய உயர்வு, ஒவ்வொரு வருடமும் […]
தமிழக முதலமைச்சர் 75-வது சுதந்திர தின உரையில், மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் மாநில அரசு ஊழியர்கள்/ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊ ஊழியர்களின் அகவிலைப்படி 31% லிருந்து 34% […]
சத்தீஸ்கர் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) உயர்த்துவது குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி, சத்தீஸ்கர் மாநில அரசு ஊழியர்கள் மே 2022 முதல் 7-வது ஊதியக்குழுவின் கீழ் 22 சதவீத அகவிலைப்படியும், 6-வது ஊதியக்குழுவின் கீழ் 174 சதவீத அகவிலைப்படியும் பெற்று வந்தனர். அதன்பின் வீட்டு வாடகைப்படி உயர்வு, அகவிலைப்படி உயர்வு ஆகிய பல கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் 5 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் மீண்டுமாக […]
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படை உயர்வு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக முதலமைச்சர் 75-வது சுதந்திர தின உரையில், மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் மாநில அரசு ஊழியர்கள்/ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 01.07.2022 முதல் அகவிலைப்படியை 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பின்படி தலைமைச் செயலளாளர் முதல் கடைநிலை […]
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது ஜனவரி – ஜூன், ஜூலை- டிசம்பர் என வருடம் தோறும் இரண்டு முறை உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு தொடர்பாக அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் மத்திய அரசால் வெளியிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் ஜனவரி 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி 34 சதவீதமாக அதிகரித்தது. இந்த நடவடிக்கையில் 50 லட்சம் அரசு ஊழியர்களும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைகின்றார்கள். இந்த சூழலில் இந்த மாதத்தில் மீண்டும் […]
இந்தியாவில் மத்திய அரசு சென்ற வருடம் அகவிலைப்படி உயர்வு வழங்கியது. அப்போது 2 கட்டங்களாக ஊதியஉயர்வு அளிக்கப்பட்டு தற்போது 31 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான ஊழியர்களும், ஓய்வூதியர்களும் பயன்பெற்று வருகின்றனர். இதையடுத்து மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்பின் 2022 ஆம் வருடம் முதல் அகவிலைப்படி மேலும் 3 சதவீதம் உயரும் என தகவல்கள் வெளியாகியது. அந்த வகையில் 3 சதவீதம் உயர்த்தப்பட்டு இப்போது 34% அதிகரிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது பணிஉயர்வு, சம்பள உயர்வு முதலான பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. எப்போதும் வருடத்துக்கு இரண்டுமுறை மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி ஜனவரி முதல் ஜூன் மாதத்திற்குள் ஒரு முறையும், ஜூலை முதல் டிசம்பர் மாதத்திற்குள் ஒரு முறையும் என ஆண்டிற்கு இரண்டுமுறை அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. சென்ற கொரோனா காலகட்டத்தின்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டு 31 […]
மத்தியஅரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது அகவிலைப்படி மற்றும் சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. அதேபோன்று தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று நீண்ட நாட்களாக அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதாவது ஒவ்வொரு வருடமும் பணவீக்கம் அதிகரிப்பதன் காரணமாகவே அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் ஒவ்வொரு வருடமும் ஜனவரி, ஜூன் மற்றும் ஜூலை, டிசம்பர் என ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி வழக்கமாகவே […]
ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களுக்கு அகவிலைப்படியுடன் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வி.ஏ.கே நகர் பகுதியில் காளியம்மன் கோவில் வளாகத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பேரவை கூட்டம் நடைபெற்றது. வட்ட செயலாளர் ராமலிங்கம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. அப்போது சங்கத்தில் இருந்து ஓய்வு பெறும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. மேலும் கூட்டத்தில் தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகள் […]
அண்மை காலமாக மத்திய மற்றும் மாநில அரசுத்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உள்ளிட்ட சிலகூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் சென்ற 18 காலமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி தொகையானது தற்போது 34 சதவீதம் ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து மத்திய அரசு ஊழியர்கள் வருகிற ஜூலைமாத தவணைக்கான அகவிலைப்படியை எதிர்பார்த்து காத்துள்ளனர். இதனிடையில் சில மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொகையை உயர்த்தி அறிவித்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் […]
இந்த வருடத்தின் 2-வது அகவிலைப்படி(DA) உயர்வுக்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் முன்பு எதிர்பார்த்ததைவிட தற்போது பெரிய ஊதிய உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இதற்கு முன்பாக எதிர்பார்க்கப்பட்ட DA உயர்வு 4 சதவீதம் ஆக இருக்கும் என கணிக்கப்பட்ட போதிலும், தற்போது தொழிலாளர்களுக்கான சமீபத்திய அகில இந்திய நுகர்வோர் விலைக்குறியீடு (அல்லது) CPI(IW) தரவு காரணமாக இந்த எண்ணிக்கையானது உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது 34 சதவீதம் ஆக உள்ள DA தொகை அடுத்ததாக 38 சதவீதத்தை எட்டும் […]
ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது. அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே ரேஷன் கடை ஊழியர்கள் தங்களுக்கு அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து விரைவில் அகவிலைப்படி உயர்த்தபடும் என்று கூட்டுறவு துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகம் முழுதும் ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள், கட்டுநர்களுக்கு அகவிலைப்படியை 14 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்தி தமிழக […]
அரசின் உத்தரவாதத்தை ஏற்று காலவரையற்ற வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக நியாய விலைக் கடை பணியாளர்கள் அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வலியுறுத்தி நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தது. இதனால் வரும் 13ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் அறிவித்தது. இந்நிலையில் அரசுடன் நடைபெற்ற இறுதி பேச்சுவார்த்தையின் போது 1 வார […]
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் சம்பளம் உயரும். மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நல்ல செய்தி ஜூலையில் வரவுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஜூலை 1 ஆம் தேதி முதல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஊழியர்களின் அகவிலைப்படியானது 39 சதவீதமாக உயரலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த உயர்வை தொடர்ந்து ஊழியர்களின் சம்பளமும் அதிரடியாக மாறும். மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒவ்வொரு வருடமும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே செல்வதால் நாட்டில் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகின்றது. எப்போதும் ஜனவரி மாதத்திற்குள் அகவிலைப்படி உயர்வு மார்ச் மாதத்தில் வழங்கப்படும் மற்றும் ஜூலை மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டுமாக ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கப் போகிறது. அந்த வகையில் ஜூலை முதல் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில்(DA) 4 % உயர்த்த நிர்ணயிக்கப்படும் என்று நம்பப்படுகிறது. பணவீக்க தரவு வெளியாகிய பின், DA-வை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்பாக ஜனவரி-பிப்ரவரி மாத தரவுகளின் அடிப்படையில் ஜூலையில் DA அதிகரிப்பு இருக்காது எனஅஞ்சப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 2022-ல் வெளியிடப்பட்ட ஏஐசிபிஐ குறியீட்டின் எண்ணிக்கையில் இருந்து, அகவிலைப்படியில் (DA உயர்வு) குறைந்தபட்சம் 4 சதவீத அதிகரிப்பு […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கின்றது. தேசிய அளவில் பணவீக்கம் உயர்ந்து இருக்கின்ற நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுவழங்கப்பட இருக்கின்றது. இதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் எவ்வளவு உயரும்? ஒவ்வொரு வருடமும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே போகிறது. இதனால் விலைவாசி உயர்வது மட்டுமல்லாமல் இந்திய ரூபாயின் வாங்கும் திறனும் குறைகின்றது. இதனை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகின்றது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு […]
இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக அரசுக்கு நிதிநெருக்கடி நிலவியது. இதன் காரணமாக அரசுக்கு நிலவிய நிதிநெருக்கடியை சரிசெய்ய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் சென்ற வருடம் 31% அகவிலைப்படியை பெற்று வந்தனர். அதன்பின் சென்ற ஏப்ரலில் மீண்டுமாக 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு, இப்போது 34 சதவீதம் அகவிலைப்படியை பெற்று […]
7-வது ஊதியக்குழுவின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி வருடத்திற்கு இரண்டுமுறை திருத்தம் செய்யப்படுகிறது. இது ஆண்டின் முதன்முறையாக ஜனவரி மாதத்தில் உயரும். இதையடுத்து ஜூலையில் அதிகரிக்கும் என்பது கவனிக்கத்தக்கது. அந்த அடிப்படையில் 2022 ஆம் வருடத்துக்கான முதல் தவணை அகவிலைப்படி தொகை 34 சதவீதமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இப்போது நுகர்வோர் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அகவிலைப்படி கூடுதலாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த அகவிலைப்படி (DA) உயர்வுக்காக காத்திருக்கும் மத்திய […]
இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு ஏற்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் அரசு ஊழியர்கள் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி […]
மத்திய அரசுத்துறையில் பணியாற்றும் ரயில்வே ஊழியர்களின் அகவிலைப்படியை (DA) ஒரே நேரத்தில் சுமார் 14 % ஆக அரசு உயர்த்தியுள்ளது. அரசின் இந்த முடிவால் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ரயில்வே ஊழியர்களுக்கான அரசாணையை வெளியிடும்போது, ஊழியர்களுக்கு 10 மாத நிலுவைத்தொகை வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதை தவிர 14 % அகவிலைப்படி உயர்வை ரயில்வேவாரியம் 2 பகுதிகளாக அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில் ஜூலை 1, 2021 முதல் DA தொகை […]
ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை படி உயர்த்துவது குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடந்தோறும் அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. பணவீக்கம் உயர்ந்தாலும் ஊழியர்களின் வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதற்காக இந்த அகவிலைப்படி தொகை அவர்களுக்கு பயன்பெற்று வருகிறது. மேலும் இந்த அகவிலைப்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டில் பரவிய கொரோனா பெருந்தொற்றில் விதிக்கப்பட்ட ஊரடங்கில் ஏற்பட்ட பொருளாதார […]
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று 2021 டிசம்பர் மாதத்தில் முதல் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே ஆசிரியர்கள், பென்ஷன் தாரர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு அகவிலைப்படி 14 சதவீதம் அதிகரிக்கபடுவதாக அறிவிக்கப் பட்டது. இதன்மூலம் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 சதவீதமாக உயர்ந்தது. இதனையடுத்து 2022 ஜனவரி மாதம் முதல் கணக்கிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்துவது […]
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுக தலைமைப் பொறுப்பை ஏற்று ஒரு வருடம் முடிந்து விட்ட நிலையில் இந்த ஒரு வருட காலத்தில் திமுக அரசு செய்த சாதனைகள் குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று சட்டமன்றத்தில் உரையாற்றினார். அப்போது அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தியதன் காரணமாக 9 லட்சத்து 32 ஆயிரம் ஊழியர்கள் பயனடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி 7 லட்சத்து 15 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் […]
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு சமீபத்தில் 34% அகவிலைப்படி (DA) உயர்வு அறிவிக்கப்பட்டதைதொடர்ந்து, பல்வேறு மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வருகின்றது. அந்த வகையில் மே 1ஆம் தேதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான சத்தீஸ்கர் அரசு, தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 5 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் ஆயிரக்கணக்கான மாநில அரசு ஊழியர்கள் பலன் பெற இருக்கின்றனர்.இப்போது 5 சதவீத DA உயர்வுக்குப் […]
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3% உயர்த்துவதாக குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசை தொடர்ந்து தற்போது மாநில அரசுகளும் ஒவ்வொன்றாக அகவிலைப்படியை உயர்த்து அறிவுறுத்தி வருகின்றது. சமீபத்தில்தான் ராஜஸ்தான் மற்றும் இமாச்சல பிரதேச அரசுகள் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது குஜராத் மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 3% உயர்த்துவதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த அகவிலைப்படி உயர்வானது 2021 ஜூலை 1 முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப் படி (HRA) உயர்வு அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு வருடமும் பணவீக்கத்தை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வும் பென்ஷன் வாங்குவோருக்கு அகவிலை நிவாரண உயர்வும் வழங்கப்பட்டு வருகிறது. பணவீக்கத்திற்கு ஏற்ப அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். கொரோனா நெருக்கடி கால கட்டத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் கடந்த ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 17 […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு நீண்டநாள் காத்திருப்பிற்கு பயனாக அகவிலைப்படி(DA) உயர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் மத்தியஅரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 31 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக அரசு உயர்த்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படிநிவாரணமானது 3 % உயர்த்தப்பட்டு உள்ளது. இவ்வாறு DA மற்றும் DR அதிகரிப்பு வாயிலாக 47 லட்சம் மத்தியஅரசு ஊழியர்கள், 68 லட்சம் ஓய்வூதியதாரர்கள் ஆகியோர் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உண்மையில் ஜார்கண்ட் மாநிலத்தின் சோரன் அரசு கடந்த புதன்கிழமையன்று ஊழியர்களின் […]
அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றி பெறும் நடைமுறையை இந்த ஆண்டும் நிறுத்தி வைக்க உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு பொருளாதார பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதிலும் குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ஆண்டுக்கு இரு முறை வழங்கப்படும். அதனை கடந்த 2020ஆம் ஆண்டு நிறுத்தி வைத்தது. இந்நிலையில் தற்போது குறைய தொடங்கிய நிலையில் அரசு ஊழியர்களுக்கு படிப்படியாக பல்வேறு சலுகைகளை […]
ரயில்வே ஊழியர்களுக்கு அகவிலைப்படி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு டிஏ 3 சதவீதம் உயர்த்த மத்திய அரசு மார்ச் 30-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதம் வரை உயர்ந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் […]
வீட்டு வாடகைப் படி (HRA) உள்ளிட்ட பிற கொடுப்பனவுகளையும் அரசு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பல்வேறு துறைகளில் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது. அதன்படி 3 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக இருக்கிறது. இதனுடன் மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் இன்னொரு ஆச்சரியம் கிடைக்கும் என்று பல ஊடகங்கள் தெரிவிக்கிறது. உயர்வுக்குப் பிறகு வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட பிற கொடுப்பனவுகளும் அரசாங்கம் விரைவில் […]
அரசு ஊழியர்களுக்கு என்று அகவிலைப்படியினை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. தற்போது கர்நாடக அரசு 2018 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட ஊதிய விகிதங்களில் மாநில அரசு ஊழியர்களுக்கு செலுத்த வேண்டிய அகவிலைப்படி (டிஏ) விகிதங்களை தற்போதுள்ள 24.50% அடிப்படை ஊதியத்தில் இருந்து 27.25% ஆக 2022 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது. இந்த உயர்வு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் பொருந்தும் என்றும் கூடுதலாக கூறியுள்ளது. மேலும், ‘2022 மார்ச் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படும் […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது வருகின்றது. நாடு முழுவதும் தொற்று பரவ காரணமாக கடந்த 2020இல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2021 இல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக […]