இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு பணவீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றை எதிர்கொள்வதற்காக ஒரு வருடத்திற்கு 2 முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 38 சதவீதம் வரை அகவிலைப்படி பெற்று வருகிறார்கள். மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புக்கு பிறகு மாநில அரசுகளும் தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒடிசா மாநிலத்தில் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி […]
Tag: அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டதிலிருந்து மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் திரிபுரா மாநிலத்தின் முதல்வர் மாணிக் சாஹா தற்போது அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின்படி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது 12 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு டிசம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் அகவிலைபடியானது தற்போது 8 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக […]
இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு அவர்களின் வாழ்க்கை மற்றும் தினசரி செலவுகளுக்காக அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் அரசு ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 38 சதவீதம் வரை அகவிலைப்படியானது வழங்கப்பட்டு வரும் நிலையில், அடுத்த அகவிலைப்படி உயர்வு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4 சதவீதம் வரை மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயரும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு மத்திய […]
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களில் சுமார் 55 லட்சம் பேர் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கிறார்கள். அதன் பிறகு அடிப்படை சம்பளத்தொகை உயர்வு மற்றும் 18 மாதங்களுக்கான நிலுவை அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்புகளும் வர இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவீதம் வரை அகவிலைப்படியானது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் அடுத்த அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அகவிலைப்படியானது 7-ம் ஊதிய குழுவின் […]
இந்தியாவில் சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது உயர்த்தப்பட்டது. இதனால் தற்போது அகவிலைப்படியானது 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. இதில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வும், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணமும் வழங்கப்படுகிறது. இந்த அகவிலைப் படியினால் 41.85 லட்சம் அரசு ஊழியர்களும், அகவிலைப்படி நிவாரணத்தினால் 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுகின்றனர். இந்நிலையில் மத்திய அரசானது ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப் படியை உயர்த்தி வழங்குகிறது. இந்த அகவிலைப்படியானது பண வீக்கத்தை பொறுத்து கணக்கிடப்படுகிறது. […]
அரசு ஊழியர்களுக்கு அகவிலை படியானது அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலை படியானது அதிகரிக்கப்படும். இந்த அகவிலைப்படியானது பணவீக்கத்தை பொறுத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலை படியானது 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் புதுச்சேரியிலும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது உயர்த்தப்பட்டுள்ளது. […]
விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை (டிஏ) 4 சதவீதம் உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே அகவிலைப்படி 34 சதவீதம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது 4 சதவீதம் உயர்த்தப்பட்டிருப்பதால், அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்ந்துள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜூலை 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியர்களும் பயனடைவர் என்று கூறப்பட்டுள்ளது. […]
அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. அதன்பின் 4 முறை அகவிலைப்படியானது உயர்த்தப்பட்டது. இருப்பினும் ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்கவில்லை. இதனால் அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் போது அகவிலைப்படியை வழங்காததால் 86,000 ஓய்வூதியதாரர்களும், 20,000 […]
போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பான வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் போது நிதி நெருக்கடியின் காரணமாக ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை என அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார். அதற்கு நீதிபதி நிதி நெருக்கடியை காரணமாக கூறும் அரசு சமீபத்தில் அகவிலை படியை உயர்த்தியது எதற்காக என்று கேள்வி எழுப்பினார். அதன் பிறகு வருகிற நவம்பர் மாதம் முதல் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு பொதுவாக வருடத்திற்கு 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். இந்த அகவிலைப்படி உயர்வானது கொரோனா காலங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வருடம் அகவிலைப்படி உயர்வு குறித்து அரசு அறிவித்தது. இந்த வருடத்தின் தொடக்கத்தில் அகவிலைப்படியானது 3% வரை உயர்த்தப்பட்டு 34 % இருக்கிறது. இந்நிலையில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு மீண்டும் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி 4 % […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர்களுக்கு ஜூலை மாதத்திற்கான ஏஐசிபிஐ இன்டெக்ஸ் தரவு தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இது ஜூன் மாதத்தை விட 0.7 புள்ளிகள் அதிகம். இந்நிலையில் வருகிற ஜனவரி மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு என்றும் ஏஐசிபிஐ குறியீட்டின் தரவுகளின் படி தெரிய வருகிறது. இதனையடுத்து ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி தொடர்பான […]
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகின்றது. இதன்படி ஆகஸ்ட் 15ஆம் தேதி நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்கனவே இனிப்பான செய்தியாக இருக்கட்டும் என அகவிலை படி உயர்வு மூன்று சதவீதம் அதிகரிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பை அடுத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 31 சதவீதமாக […]
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். அதனையடுத்து 31 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 34 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஆகஸ்ட் முதல் கூடுதல் ஆகவிலைப்படி அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை போன்றே தமிழகத்தில் பணிபுரியும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற அகில இந்திய பணி அலுவலர்களுக்கும் மூன்று சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. […]
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிலுவை தொகை குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வானது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வானது கடந்த 18 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், நிலை-1 பிரிவில் உள்ள ஊழியர்களுக்கு ரூ. 11,880- முதல் […]
2வது ஆண்டாக சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதன் பிறகு பேசிய அவர் விடுதலை போராட்ட வீரர் மலையாள வெங்கிடுபதி எத்தலப்பருக்கு ரூ.2.6 கோடி மதிப்பில் திருப்பூரில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் எனவும் இந்திய விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் 260 ஆண்டுகால தொடர் பங்களிப்பை இளைஞர்கள் அறியும் வகையில், சென்னையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் விடுதலை நாள் அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார். மேலும் அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு […]
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் ஊழியர்களுக்கு அரையாண்டுக்கு ஒரு முறை வருடத்திற்கு 2 முறையாக அகவிலைபடியானது உயர்த்தப்படும். அதன் பிறகு ஒரு வருடத்தில் ஜூன்-ஜனவரி, ஜூலை-டிசம்பர் என அரையாண்டுக்கு ஒருமுறை அகவிலைப்படி ஆனது உயர்த்தப்படும் நிலையில், தற்போது 2-ம் அரையாண்டு தொடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தின் போது காங்கிரஸ் எம்.பி ரன்வாய் பத்தா கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய நிதிதுறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி […]
தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து ஒரு வார காலத்திற்குள் நல்ல முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.எனவே நியாய விலை கடையில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்கள் தங்களது கோரிக்கை குறித்து கவலைப்படாமல் பணியாற்ற வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி […]
ரேஷன் கடை ஊழியர்கள் ஜூன் மாதம் 7 முதல் 9ஆம் தேதி வரை அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதுமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். நாகையில் தமிழக அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிறகு அரசு பணியாளர்கள் சங்க போராட்டக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கு.பாலசுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஜூன் 10ஆம் தேதி மாநிலம் முழுவதும் அரசு பணியாளர்களை […]
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த அகவிலைப்படியானது ஒரு வருடத்திற்கு பிறகு 34 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 7-வது ஊதியக் குழு பரிந்துரையின் […]
ரேஷன் கடை ஊழியர்கள் ஜூன் மாதம் 7 முதல் 9ஆம் தேதி வரை அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதுமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். நாகையில் தமிழக அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிறகு அரசு பணியாளர்கள் சங்க போராட்டக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கு.பாலசுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஜூன் 10ஆம் தேதி மாநிலம் முழுவதும் அரசு பணியாளர்களை […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்கடி பதவி மற்றும் சம்பள உயர்வு முதலான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 2 முறையாவது அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படும். ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படியை சம்பள உயர்வு மார்ச் மாதத்தில் உயர்த்தப்படும் மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி சம்பள உயர்வு கிடைக்கும். ஆனால் கொரோனா காலகட்டத்தில் 28%ஆக இருந்த அகவிலைப்படி 3% அதிகரிப்பு 31% ஆக இருந்தது. இந்த சம்பள உயர்வால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் […]
தமிழக அரசு ரேஷன் கடை ஊழியர்களுக்கு 17 சதவீத அகவிலைப்படி வழங்குவது தொடர்பாக சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார். அதில் அரசு ஊழியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல், சம்பள உயர்வு போன்ற வாக்குறுதிகளை அளித்துள்ளார். அதன்படி, இவரது ஆட்சிக்கு வந்தவுடன், 2022 ஆம் ஆண்டு […]
ரயில்வே துறை ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய அரசு ஆண்டுக்கு 2 முறை டிஏ மற்றும் டிஆர் சலுகைகளை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தி வழங்கி வருகிறது. இந்நிலையில் நகர்ப்புறத் துறை, அரை நகர்ப்புறத் துறை அல்லது கிராமப்புறத் துறையில் வேலை செய்வதை பொறுத்து, அனைத்துப் பணியாளர்களுக்கும் DAவானது மாறுபடுகிறது. இவ்வாறு சமீபத்தில் ஜனவரி 1, 2022 முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான டிஏவை 3% அதிகரிக்க […]
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பள கணக்கீடு விவரங்கள் வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. இதன்மூலம் டி.ஏ மற்றும் டி.ஆர் 34% விகிதத்தில் வழங்கப்படும். இதற்கு முன்பு 31% இருந்தது. இனி வருகிற ஜனவரி 1-ஆம் தேதி முதல் டி.ஏ 3% உயர்த்தப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். இந்த டி.ஏ கணக்கீடு ஊழியர்களின் அடிப்படை […]
ரயில்வே துறை ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய அரசு ஆண்டுக்கு 2 முறை டிஏ மற்றும் டிஆர் சலுகைகளை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தி வழங்கி வருகிறது. இந்நிலையில் நகர்ப்புறத் துறை, அரை நகர்ப்புறத் துறை அல்லது கிராமப்புறத் துறையில் வேலை செய்வதை பொறுத்து, அனைத்துப் பணியாளர்களுக்கும் DAவானது மாறுபடுகிறது. இவ்வாறு சமீபத்தில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 3% உயர்த்தி 345 ஆக அறிவித்துள்ளது. ஆனால் இந்த […]
கர்நாடக மாநில அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட சில சூப்பர் அறிவிப்புகளானது சமீப காலமாக வெளிவந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் மத்திய அரசை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் அகவிலைப்படி தொகையை தங்களது ஊழியர்களுக்கு அளிப்பதாக அறிவித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது கர்நாடக மாநில அரசும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில், 7-வது ஊதியக் குழுவின் கீழ், ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தியுள்ளதாக […]
கர்நாடக மாநில அரசு ஊழியர்களுக்கு இன்று (ஏப்ரல் 5) சூப்பர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட சில சூப்பர் அறிவிப்புகளானது சமீப காலமாக வெளிவந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் மத்திய அரசை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் அகவிலைப்படி தொகையை தங்களது ஊழியர்களுக்கு அளிப்பதாக அறிவித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது கர்நாடக மாநில அரசும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில், 7-வது ஊதியக் குழுவின் கீழ், ஊழியர்களுக்கு […]
ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொது வினியோகத்தின் மூலமாக அரிசி, பருப்பு, கோதுமை, பாமாயிலின் போன்றவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி குறித்த அறிவிப்பு வெளியானது. ஆனால் ரேஷன் கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு மட்டும் வெளியான நிலையில் அகவிலைப்படி குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இதன்காரணமாக ரேஷன் […]
கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. தற்போது வீட்டு வாடகை சலுகையும் உயர்கின்றது. நீண்ட நாட்கள் காத்திருப்புக்குப் பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக உள்ளது. அகவிலைப்படியை உயர்த்திய பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சி செய்தி கிடைக்கும். அதன்படி அகவிலைப்படியுடன் ஊழியர்களின் வீட்டு வாடகை படி அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்களின் வீட்டு வாடகை சலுகை அதிகரிக்கலாம் என்று தகவல் […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வானது அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இக்கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படியை உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களின் அகவிலைப்படியானது 34% ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த அகவிலைப்படி உயர்வால் வருகிற ஏப்ரல் மாதம் முதல் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கூடுதல் சம்பளம் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. […]
தமிழக அரசு ஊழியர்களுக்கு கூடிய விரைவில் அகவிலைப்படி உயர்த்தப்படும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வானது கொரோனா தாக்கத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் திமுக அரசு அகவிலைப்படியை உயர்த்தி என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த முறை பட்ஜெட் தாக்கல் செய்யும்போது 2022 ஆம் வருடத்திற்கான பட்ஜெட்டின் போது அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி உயர்த்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். இந்நிலையில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் […]
கொரோனா ஊரடங்கு பிரச்சினைகளால் கடந்த 2020ஆம் ஆண்டில் அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அதன்படி 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தற்போது 31 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மேலும் மகிழ்ச்சி தரும் விதமாக இந்த மாதத்தில் இன்னொரு ஊதிய உயர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த முறை அகவிலைப்படி 2 சதவீதம் அல்லது 3 சதவீதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி மார்ச் 16 அன்று […]
அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக செய்தி ஒன்று சமூக ஊடகங்களும், செய்திகளும் பரவிக் கொண்டிருக்கின்றன. அதன்படி அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாத இறுதிக்குள் அகவிலைப்படி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் ஊழியர்களின் மாத சம்பளமும் உயரும். இதனை அடுத்து அகவிலைப்படி 3 சதவீதம் வரையில் அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. ஆகவே இந்த […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் அட்வான்ஸ் தொகை வழங்குவதற்கு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இதுகுறித்து அரசு தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. இருப்பினும் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் பணவீக்கமும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ. 10,000 அட்வான்ஸ் தொகை வழங்குவதற்கு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் 10,000 ரூபாய் அட்வான்ஸ் பணத்துக்கு […]
தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு 14 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று கடந்த டிசம்பர் மாதம் அரசு உத்தரவிட்டது. அதன்படி அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 37 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதன் மூலம் மாநில அரசுக்கு ஆண்டிற்கு சுமார் 8,724 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்று கூறப்பட்டது. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் இருக்கின்றன. […]
இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மத்திய அரசு ஆண்டுதோறும் அகவிலைப்படி உயர்வு அளித்து வருகிறது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அந்தத் தொகையை நோய்த்தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு இரண்டு கட்டங்களாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது 31% வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்த அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 47.14 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் […]
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும் வகையில் அகவிலைப்படி ஏற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு ஊழியர்களின் மாறக்கூடிய அகவிலைப்படி மாதத்திற்கு 105 ரூபாயிலிருந்து 210 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒன்றரை கோடி தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள் என்றும், இந்த புதிய அகவிலைப்படி […]
ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஊதியம் ரத்து அரசாணையை முதல்வர் திரும்ப பெற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு சம்பளம் ஒரு ஆண்டுக்கு நிறுத்தம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்களும், இரண்டு ஆண்டுகளுக்கு 30 நாட்களும் ஈட்டிய விடுப்பு அளிக்கப்படுகின்றது. இந்நிலையில் ஈட்டிய விடுப்பு சம்பளம் ஓராண்டுக்கு […]
நெருக்கடியான நேரத்தில் சரண் விடுப்பு, அகவிலைப்படி நிறுத்தி வைப்பு உள்ளிட்ட அரசு நடவடிக்கைக்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு சம்பளம் ஒரு ஆண்டுக்கு நிறுத்தம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்களும், இரண்டு ஆண்டுகளுக்கு 30 நாட்களும் ஈட்டிய விடுப்பு அளிக்கப்படுகின்றது. இந்நிலையில் ஈட்டிய விடுப்பு சம்பளம் ஓராண்டுக்கு நிறுத்தம் என தமிழக அரசு […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுள்ளது என்று மத்திய அமைசர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. 70க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டநிலையில் கர்நாடகாவில் ஒருவர் உயிரிழந்தார். இந்தியா முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு மென்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் கொரோனா உட்பட பல்வேறு விஷயங்கள் […]
மத்திய அரசு ஊழியருக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. 70க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டநிலையில் கர்நாடகாவில் ஒருவர் உயிரிழந்தார். இந்தியா முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு மென்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் கொரோனா […]