Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்….. அகவிலைப்படி 5% உயர்வு….. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயரப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வை எதிர்நோக்கி காத்திருந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1-ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்த்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் சம்பளமும் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அகவிலைப்படியானது 5 சதவீதம் வரை உயர்த்தப்படலாம். இதனையடுத்து அகவிலைப் படியானது 5% இருந்தால் சம்பளமானது 34 சதவீதத்திலிருந்து  39% உயரும். இதனால் சம்பளமும்  […]

Categories

Tech |