மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இந்த உயர்வால் அகவிலைப்படி 31% இருந்து 34% அதிகரித்தது. இந்நிலையில் ரயில்வே அமைச்சகம் தற்போது அனைத்து மண்டலங்களுக்கும் அகவிலைப்படி உயர்வு குறித்து உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ரயில்வே வாரியம் ஊழியர்களின் அகவிலைப்படியை 14% உயர்த்தி உள்ளது. இதானல் ஏராளமான ஊழியர்கள் நேரடியாக பயனடைவார்கள். ரயில்வே ஊழியர்களுக்கு DA உயர்வுடன் மற்றொரு மகிழ்ச்சி அறிவிப்பும் உள்ளது. அதன்படி அகவிலைப்படி உயர்வுடன் நிலுவையில் உள்ள தொகையும் சேர்த்து வழங்கப்படும் என்று […]
Tag: அகவிலை படி
இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பரவல் காரணமாக அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் குறைந்த பிறகு நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சில மாதங்களுக்கு முன்னர் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி 3% உயர்த்தப்பட்டது. இந்த புதிய அறிவிப்பின் படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34% வழங்கப்பட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து மாநில அரசுகளும் ஒவ்வொன்றாக தங்கள் ஊழியர்களுக்கான அகவிலைப்படி […]
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வருகின்ற ஜூலை மாதத்தில் மீண்டும் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒருமிக பெரிய செய்தி வந்துள்ளது. 2022 மார்ச் மாதத்தில் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட பின் தற்போது மீண்டும் 2020 ஆண்டு ஜூலை மாதத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நுகர்வோர் விலை குறியீடு குறைக்கப்பட்ட பிறகு தற்போது மார்ச் மாதத்தில் அதில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதுபற்றி பட்டியல் வெளியான பிறகு […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 3% உயர்த்துவதற்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக அதிகரிக்கபடுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. இதுவரை மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 30 சதவீதமாக இருந்தது. இந்த நிலையில் அகவிலைப்படி 3% உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப் பட்டிருக்கிறது. இதன் மூலம் சுமார் 47.68 லட்சம் […]