Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஒருவர் ஊட்டிவிட….. தலைகீழாக அசால்டாக நின்று இட்லி சாப்பிட்ட முதியவர்….. வைரல் சம்பவம்….!!!!

கோயம்புத்தூர் வரதராஜபுரம் உப்பிலிபாளையம் ராமசாமி நகரில் விநாயகர் கோவில் உள்ளது. இங்கு அகஸ்தியர் சன்னதியில் குரு பூஜை விழா நடைபெற்றது. இந்த விழாவில் திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்த யோகா மாஸ்டர் யோகா ஆர்.பழனி (70) என்பவர் யோகாசனம் செய்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து பக்தர்களுக்கு யோகாசனம் செய்தவாறு விளக்கம் அளித்தார். அகஸ்தியர் சன்னிதானம் முன்பு தலைகீழாக நின்றவாறு இட்லி சாப்பிட முடிவு செய்தார். இதையடுத்து தலைகீழாக நின்ற அவருக்கு உதவியாளர் ஒருவர் இட்லியை ஊட்டிவிட்டார். பின்னர் […]

Categories

Tech |