Categories
தேசிய செய்திகள்

ஒற்றுமை யாத்திரை….. அகிலேஷ் யாதவ், மாயாவதிக்கு அழைப்பு விடுத்த ராகுல் காந்தி..!!

ஜனவரி 3ஆம் தேதி மீண்டும் தொடங்கும் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்குமாறு அகிலேஷ் யாதவ், மாயாவதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து “பாரத் ஜோடோ யாத்ரா” என்ற பெயரில் தன்னுடைய பாதயாத்திரையை ராகுல் காந்தி தொடங்கி தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான்,ஹரியானா என பல மாநிலங்களில் தன்னுடைய நடை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : காங்கிரஸிலிருந்து சமாஜ்வாதிக்கு தாவிய கபில்சிபல்…!!

அதிருப்தியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் அக்கட்சியில் இருந்து விலகினார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கபில்சிபல் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். கட்சியிலிருந்து விலகிய கபில்சிபல் உ.பி மாநிலங்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் கபில்சிபலுக்கு சமாஜ்வாதி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. கடந்த 16ஆம் தேதியன்றே ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பி விட்டதாக கபில்சிபல் தகவல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி தேர்தல்…. 60,000 வாக்குகள் வித்தியாசம்…. அகிலேஷ் யாதவ் அபார வெற்றி….!!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருட்டு…. முன்னாள் முதல்வர் சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!!

உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் சமாஜ்வாதி கட்சி தலைவரும், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது, “பாஜக பின்னடைவில் உள்ள தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையை தாமதபடுத்துவதற்காக ரகசிய உத்தரவு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவிஎம் இயந்திரத்தில் மோசடி செய்து, தாங்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. வாரணாசியில் வாக்கு எண்ணும் மையங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே! இனி 5 வருடங்களுக்கு இலவசம்…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்…!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். அந்தவகையில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தன்னுடைய பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற்றால் ஐந்து வருடங்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அதோடு அவர் தான் இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முறியடிக்க பாஜக முயற்சி செய்வதாகவும் அதனால்தான் தேர்தலை தள்ளி வைப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். சமாஜ்வாதி கட்சியால் […]

Categories
அரசியல்

பா.ஜ.க வின் கதவுகளை மக்கள் மூடிவிட்டார்கள்…. அகிலேஷ் யாதவ் பேச்சு…!!!

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், உத்திரபிரதேசத்தில், பிரச்சாரம் நடத்தியுள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தில் வரும் 10-ம் தேதியிலிருந்து முதற்கட்ட தேர்தல் நடக்கவுள்ளது. இதில் அலிகார் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் பிரச்சாரம் செய்திருக்கிறார். அப்போது அவர் தெரிவித்ததாவது, டெல்லிக்கு எங்களை அனுப்பி வையுங்கள். பிரச்சினைகள் முழுவதும் தீர்ந்து விடும். சாதியை அடிப்படையாக வைத்து கணக்கெடுப்பது குறித்து பேசுவோம். பா.ஜ.க விற்கான கதவை மக்கள் அடைத்து விட்டார்கள். மாவ் பகுதியில் நடந்த என் முதல் கூட்டத்தில், […]

Categories
அரசியல்

“ஸ்டாலினிடம் உதவி கேட்கும் முன்னாள் முதல்வர்….” உதவி கிடைச்சா ஒரே ஜாலிதான்…!!

உத்தர பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து கட்சிகளும் கடுமையாக முனைப்பு காட்டி வருகின்றன. இந்த தேர்தலில் நான்குமுனை போட்டிகள் இருந்தாலும், கடுமையான போட்டி என்னவோ பாஜகவிற்கும் அகிலேஷ் யாதவ்வின் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் தான். இந்நிலையில் தேர்தலுக்கு முன்பு எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்று மீண்டும் பாஜக தான் ஆட்சியை கைப்பற்றும் என கூறியுள்ளது. […]

Categories
அரசியல்

பெண்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….! மாதம் 1500 ரூபாய் ஓய்வூதியம்…. உ.பி யில் தேர்தல் வாக்குறுதி….!!

ஏழை பெண்களுக்கு மாதம்தோறும் 1500 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். 2022 தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றால் உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஏழை பெண்களுக்கு ஓய்வூதியமாக மாதம் தோறும் 1500 ரூபாய் வழங்கப்படும் என சமாஜ்வாதி கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. ஏற்கனவே வீட்டு உபயோகத்திற்கு 300 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்குவோம் என அக்கட்சி அறிவித்துள்ளது. முன்னதாக 2012ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சி ஆட்சி அமைத்தபோது ஏழை பெண்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அய்யயோ!”…. இவரா?.. யாருமே எதிர்பாராத டுவிஸ்ட்…. உ.பி.யில் சூடு பிடிக்கும் தேர்தல் களம்….!!!!

உத்திரப்பிரதேசத்தில் பாஜக கட்சி சட்டசபை தேர்தலுக்கான அதிரடியான சில முடிவுகளை எடுக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் முதலில் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட யோகி ஆதித்யநாத் தற்போது தேர்தலில் போட்டியிடுவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் அத்தனை பேருடைய போகஸ் லைட்டும் பிரியங்கா மற்றும் அகிலேஷ் யாதவ் பக்கம் திரும்பியுள்ளது. ஏற்கனவே மாயாவதி உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று தெளிவாக கூறிவிட்டார். இந்த நிலையில் அகிலேஷ் யாதவ் மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் […]

Categories
அரசியல்

‘அந்த  7 நாள்’….  அதோட உங்க கத க்ளோஸ்…. வரவேற்புடன் பாஜகவை தெறிக்க விட்ட அகிலேஷ்….!!

அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேச தேர்தலுக்கு பின் பாஜகவின் கதை முடிய போவதாக கூறியுள்ளார். உத்தரப் பிரதேச தேர்தலுடன் பாஜகவின் கதை முடியப் போகிறது என்று சமாஜ்வாடிக் கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். 5 மாநிலசட்டசபைத் தேர்தலுக்கான தேதிகள அறிவிக்கப்பட்டுவிட்டது. மொத்தம் 7 கட்டமாக 5 மாநிலங்களுக்கும் தேர்தல் நடைபெறும். இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில்தான் 7 கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. கொரோனா பரவல், பாதுகாப்பு ஏற்பாடுகள், பெரிய மாநிலம் என்று பல்வேறு காரணங்கள் […]

Categories
அரசியல்

காலி சேர்கள் vs மோடிஜி…. நடந்துருந்தா நல்லா இருந்திருக்கும்…. மரண கலாய் கலாய்த்து வருத்தப்பட்ட அகிலேஷ்….!!!

மோடி பெரோஸ்பூர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் திரும்பியது குறித்து அகிலேஷ் யாதவ் பேசியுள்ளார். பஞ்சோப் மாநிலம் பெரோஸ்பூரில் நடக்கவிருந்த புதிய திட்டங்களுக்கு நிகழ்ச்சிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு போராட்டக்காரர்களால் பயணத் தடை மற்றும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மேம்பாலத்தில் சுமார் 15 நிமிடங்கள் வரை காத்திருந்து, பின்னர் பயணத்தை ரத்து விட்டு மீண்டும் டெல்லி திரும்பினார். கடந்த மூன்று நாட்களாக இந்த விவகாரம் தான் தேசிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் […]

Categories
அரசியல்

தினமும் என்னோட கனவுல கிருஷ்ணர் வராரு…. என்ன சொல்றாரு தெரியுமா…? அகிலேஷ் யாதவ் வேற லெவல் பேச்சு….!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர், கடவுள் கிருஷ்ணர் தன் கனவில் தினந்தோறும் வருவதாக கூறியிருக்கிறார். உத்திரப்பிரதேசத்தில் இந்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் மேற்கொண்ட பிரச்சாரத்தில் அவர் பேசியிருப்பதாவது, “கடவுள் கிருஷ்ணர், தினந்தோறும் என் கனவில் வருகிறார். என் தலைமையில் தான் உத்திரபிரதேசத்தில் ஆட்சி அமையுமென்று கூறுகிறார். மேலும், யோகி ஆதித்யநாத்-ன் ஆட்சி நம் மாநிலத்தை தோல்வியடைய […]

Categories
அரசியல் இந்தியா

அவர் இங்க வந்தா சும்மா விடாதீங்க மக்களே…! “கேள்வி மேல கேள்வி கேளுங்க”…. அயோத்தியில் அமித்ஷா ஆவேசம்….!!!!

உத்திர பிரதேச தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் அயோத்தியில் ‘மக்கள் நம்பிக்கை யாத்திரை’ கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அமித்ஷா காங்கிரஸ் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சி உள்ளிட்டவை அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதை தடுக்க பல முயற்சிகளை செய்து வருவதாக கூறியுள்ளார். அதனை தொடர்ந்து பேசிய அவர் அகிலேஷ் யாதவிடம் கரசேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது ஏன் ? என்ற கேள்வியை கேட்க வேண்டும். மதவாத நம்பிக்கைகளை மதிக்காத அரசுகள் தான் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: அகிலேஷ் யாதவ் மனைவிக்கு கொரோனா உறுதி…. வெளியான தகவல்…!!!!

சமாஜ்வாதி கட்சி தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவ் கொரோனா தடுப்பூசி இரண்டு தவணை செலுத்திக்  கொண்டுள்ளார். இருப்பினும் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நான் இரண்டு தவணை தடுப்பூசி போட்டு உள்ளேன். எனக்கு அறிகுறி அற்ற கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் என்னை தனிமைப்ப்படுத்திக்கொண்டு உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

அரசு சொத்துகளை மத்திய அரசு விற்கிறது …. அகிலேஷ் யாதவ் பகிரங்க குற்றச்சாட்டு….!!!!

இந்தியாவில் பெரிய மாநிலமாக உத்திரப்பிரதேசம் விளங்குகிறது. இங்கு ஆட்சியைப் பிடிக்கும் கட்சி 2024 நாடாளுமன்ற தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வாய்ப்பாக இருக்கும். கடந்த 2014-ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் 403 சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கு பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்தநிலையில் உத்திரபிரதேசத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற வேண்டுமென்று வலியுறுத்தி முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான […]

Categories
அரசியல்

உ.பி.யில் ஒரு ‘யோக்ய சர்க்கார்’ தேவை…. ‘யோகி சர்க்கார்’ அல்ல… அகிலேஷ் யாதவ் சாடல்…!!!

உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு ஒரு ‘யோக்கிய சர்க்கார்’ தேவை, யோகி சர்க்கார் அல்ல என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் சாடியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது: “பாஜக அழிவு அரசியல் செய்கிறது. வளர்ச்சி அல்ல. மக்களை ஏமாற்றி நம்ப வைத்து விட்டு ஒரு வியாபாரியை அவர்கள் கொன்ற விதம் மாவட்டத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியது. உத்திரபிரதேச […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

குற்றவாளிகளை கைது செய்யாமல்…. பூங்கொத்து கொடுக்கிறார்கள்…. அகிலேஷ் யாதவ் குற்றசாட்டு…!!!

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்திரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “விவசாயிகளின் மீது யாருடைய கார் மோதியது என்பதை அனைவரும் தெள்ளத் தெளிவாகப் பார்த்தோம். அதில் யார் குற்றவாளி? என்பது தெரிய வருகிறது. மேலும் இதுவரை குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்யவில்லை. மாறாக பாஜக அரசு குற்றவாளிகளை கைது செய்வதற்கு பதிலாக பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

இதற்கெல்லாம் இவர் மட்டும் தான் காரணம்…. அகிலேஷ் யாதவ் கடும் தாக்கு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக தோத்து போச்சு… இதான் நல்ல உதாரணம்…. சுட்டிக்காட்டும் அகிலேஷ் ..!!

புதிய வேளாண் சட்டங்களுக்‍கு எதிரான விவசாயிகளின் தொடர் போராட்டம், மத்திய பா.ஜ.க. அரசின் தோல்விக்‍கு சிறந்த உதாரணம் என உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் திரு. அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான திரு. அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்‍கு எதிராக, விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் ஒரு மாதத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். பணக்கார நண்பர்கள் மற்றும் கார்ப்பரேட் முதலாளிகள் பலனைடயும் […]

Categories
தேசிய செய்திகள்

தேர்தல்களில் சதி செய்யும் பா.ஜ.க. …!!

பாரதிய ஜனதா கட்சி சதி செய்தே தேர்தல்களில் வெற்றி பெற்று வருவதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் திரு. அகிலேஷ் யாதவ் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். உத்திரபிரதேச இடைத்தேர்தலில் ஆளும் பாஜக வெற்றி பெற்றது குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான திரு அகிலேஷ் யாதவ் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் உண்மையான முகம் தற்போது வெளிப்படத் தொடங்கி இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். அக்கட்சின் ஆட்சியில் குற்றங்களும், குற்றவாளிகளும் அதிகரித்துள்ளன. அதிகாரத்தில் இருப்போர் […]

Categories
தேசிய செய்திகள்

கடிதம் எழுதிய பிரதமர் ….! ”இதையும் எழுதுங்க” மோடியை விமர்சித்த அகிலேஷ் …!!

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலத்தில் இந்தியா – நேபாளம் எல்லை பகுதியில் பிறந்த ஆண் குழந்தைக்கு பார்டர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஜந்தாரா. இவர் நேற்றுமுன்தினம் அதாவது மே 30ஆம் தேதி சனிக்கிழமை இந்தியா – நேபாள நாடுகளின் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இரு  நாடுகளுக்கு உட்பட்ட எல்லையோரத்தில் குழந்தையை பெற்றெடுத்தன் நினைவாக அந்த குழந்தைக்கு  ”பார்டர்”  என புதுமையான பெயரை அப்பெண் சூட்டியுள்ளார். ”பார்டர்”  என பெயர் சூட்டியுள்ள இந்தக் […]

Categories

Tech |