Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்…. கோரிக்கைகளை வலியுறுத்தி…. அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அஞ்சலக கோட்ட அலுவலம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இலக்கை அடைய முடியாத அஞ்சல் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை நிறுத்த வேண்டும் என்றும், பணி நேரங்களில் ஏற்படும் இணையதள பிரச்சனைகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். இந்த ஆர்பாட்டத்திற்கு கோட்ட செயலாளர் சேகர் தலைமை தாங்கியுள்ளார். […]

Categories

Tech |